Tamil Songs lyrics · 1966
Anbae Vaa Vaa (Bit) lyrics from Anbe Vaa movie - அன்பே வா திரைப்படத்திலிருந்து அன்பே வா வா பாடல் வரிகள்
அன்பே வா வா பாடல் 1966-ல் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ம. சு. விசுவநாதன்
Anbae Vaa Vaa (Bit) is a song from the 1966 Tamil film Anbe Vaa, composed by M.S.Viswanathan.
- Movie Name
- Anbe Vaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பே வா
- Music
- M.S.Viswanathan
- Year
- 1966
Lyrics(Tamil)
ஆண் : அன்பே வா....வா
அன்பே வா.....வா
அன்பே வா.....வா
ஆண் : அன்பே வா....
அன்பே வா.....
அன்பே வா.....
ஆண் : உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் கண்டேன் அன்பே வா
உள்ளம் என்றொரு கோயிலிலே
தெய்வம் கண்டேன் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் கண்டேன் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே
தென்றல் கண்டேன் அன்பே வா
ஆண் : அன்பே வா....
அன்பே வா.....
அன்பே வா.....
ஆண் : அன்பே வா....
அன்பே வா.....
அன்பே வா.....
குழு : லல்லலல்லா லல்லலல்லா
லல்லலல்லா லல்லலல்லா
லல்லலல்லா லல்லலல்லா
லல்லலல்லா லல்லலல்லா
Lyrics(English)
Male : Anbae vaa… vaa
Anbae vaa… vaa
Anbae vaa… vaa
Chorus : Anbae vaa…
Anbae vaa…
Anbae vaa…
Male : Ullam endroru koyililae
Dheivam kanden anbae vaa
Ullam endroru koyililae
Dheivam kanden anbae vaa
Kangal endroru solaiyilae
Thendral kanden anbae vaa
Kangal endroru solaiyilae
Thendral kanden anbae vaa
Chorus : Anbae vaa…
Anbae vaa…
Anbae vaa…
Chorus : Anbae vaa…
Anbae vaa…
Anbae vaa…
Chorus : Lallalallaa lallalallaa
Lallalallaa lallaalaa
Lallalallaa lallalallaa
Lallalallaa lallaalaa
Anbae Vaa Vaa (Bit) song FAQ
Who composed the music for Anbae Vaa Vaa (Bit)?
The music for Anbae Vaa Vaa (Bit) was composed by M.S.Viswanathan.
Which movie is the song Anbae Vaa Vaa (Bit) from?
Anbae Vaa Vaa (Bit) is from the Tamil film Anbe Vaa, released in 1966. The film has 10 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.