Love birds, Love birds
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா.
கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
ஓஹோ ஹோ ஹோ… ஆசை
ஓஹோஹோ ஹோ… ஓசை
கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா
சிட்டுக்குருவி தொட்டுதழுவி சொல்லித்தந்தது பாடம்
பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா