Tamil Songs lyrics · 1970
Dont Touch Mr X lyrics from Engal Thangam movie - எங்கள் தங்கம் திரைப்படத்திலிருந்து பொம்பளைக்கு பொம்பளை பாடல் வரிகள்
பொம்பளைக்கு பொம்பளை பாடல் 1970-ல் வெளியான எங்கள் தங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Dont Touch Mr X is a song from the 1970 Tamil film Engal Thangam, written by Vaali and sung by L. R. Eswari.
- Movie Name
- Engal Thangam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எங்கள் தங்கம்
- Year
- 1970
- Lyrics
- Vaali
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
யாரும் என்னை தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
stupid! hmm.. idiot! aahhn.. nonsense! hmmm!
dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
பித்து பிடித்த உனக்கு
புத்தி தெளியும் மருந்து
எந்த கதையில் இருக்கு போய் பாரப்பா..
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
அப்பப்பா பாப்பா
உன்னை தொட்டதால் தப்பா
அம்மம்மா அம்மு
நம்பினால் நம்பு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
பிள்ளை இருக்கும் இடத்தில்
தொண்டை விரித்தது கருத்துக்
காத்துக் கதைகள் படிக்க
பொய்யா பொய்யா
அத்திபழத்தை எடுத்து
கொத்தி கடித்த சுவைக்கு
சித்தம் இனிக்கும் வயது
வாம்மா வாம்மா
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
தப்பய்யா தப்பு
நம்பி வந்ததென் தப்பு
கண்ணம்மா கண்ணு
கோபம் என்னம்மா பொண்ணு
கன்னங்கள் என்னாகும்
இன்னும் தான் பொன்னாகும்
dont touch me Mr.X dont shout you Madam X
வம்பிழுக்க வந்தவளே
வாய் அடக்கு சின்னவளே
பொம்பளைக்கு அஞ்சுவதா
போக போக மிஞ்சுவதா
silly! foolish! nuisance!
தன்னை ஒருத்தி மிரட்டி
உள்ளம் கொடுத்து வந்து
பெண்ணை நினைத்தது உருகும் போராட்டமா
தங்க குடத்தை எடுத்து
சின்ன இடையை ஒடித்து
தத்தி நடக்கும் அழகு தேரோட்டமா
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
ஏமைய்யா ஏமி
நீ எந்த ஊரு சாமி
கேளம்மா கேளு
நான் காஞ்சிபுரத்தாளு
நம்பிக்கை நெஞ்சில் வை
தித்திக்கும் உன் வாழ்க்கை
dont touch me Mr.X
பொம்பளைக்கு பொம்பளை நான்
போக்கிரிக்கு போக்கிரி நான்
stupid! idiot! nonsense
Dont Touch Mr X song FAQ
Who sang Dont Touch Mr X?
Dont Touch Mr X was sung by L. R. Eswari for the 1970 Tamil film Engal Thangam.
Who wrote the lyrics of Dont Touch Mr X?
The lyrics of Dont Touch Mr X were written by Vaali.
Which movie is the song Dont Touch Mr X from?
Dont Touch Mr X is from the Tamil film Engal Thangam, released in 1970. The film has 5 songs on Tamilputhumai.
பொம்பளைக்கு பொம்பளை பாடலை பாடியவர் யார்?
பொம்பளைக்கு பொம்பளை பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.