Tamil Songs lyrics · 1992
Vanthanam vanthanam lyrics from Thalaivasal movie - தலைவாசல் திரைப்பட பாடல் வரிகள்
Vanthanam vanthanam பாடல் 1992-ல் வெளியான தலைவாசல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Bala Bharathi · பாடியவர்: சந்திரபோஸ்
Vanthanam vanthanam is a song from the 1992 Tamil film Thalaivasal, written by Vairamuthu, composed by Bala Bharathi and sung by Chandrabose.
- Movie Name
- Thalaivasal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தலைவாசல்
- Music
- Bala Bharathi
- Year
- 1992
- Lyrics
- Vairamuthu
- Singers
- Chandrabose
Lyrics(Tamil)
ஆண் : ஹே..வந்தனம் வந்தனம்
வந்த ஜனம் குந்தணும்
அடேய் தம்பி சந்தானம்
அள்ளிக் குடுடா சந்தனம்
ஆண் : சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க
சபையோரே வந்து நின்னு
சனாய் நகர் கானா பாபு
பாட்டக் கேளுங்க ஹோய்….
குழு : தலக்கு..ஹோய்…தலக்கு ஹோய்..
தலக்கு தலக்கு தலக்கு தலக்கு
ஆண் : மணி என்ன ஆச்சு
நான் போறேன் பீச்சு
பீச்சுன்னா கடலு
இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
படைத்தானே உடலு
அந்த ஒடலுக்குள்ளே கொடலு
அந்த கொடலு மேலே மெடலு
ஆண் : மெடலுன்னா தங்கம்
என் குரு பேரு சிங்கம்
இத்தனையும் நான் சொன்னேனே
இந்த பாழாப் போன சுதாப் பையன்
முக்கா ரூபா கூலி கொடுத்தானே
குழு : தலக்கு தலக்கு
தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்…..
Lyrics(English)
Male : Hae vandhanam vandhanam
Vandha janam kundhanam
Adaei thambhi santhaanam
Alli kududaa sandhanam
Male : Sandhanathai poosi kollunga
Sabaiyorae vandhu ninnu
Shenoy nagar gaana baabu
Patta kelunga hoiii
Chorus : Thalakku…hei..thalakku hei thalakku
Thalakku…thalakku thalakku thalakku
Male : Mani enna aachu
Naan poren beachu
Beachunna kadalu
Inga aambalaikkum pombalaikkum
Padaithaanae udalu
Andha odalukkullae kodalu
Andha kodalu mela medalu
Male : Medullunna thangam
En guru peru singam
Ithanaiyum naan sonnenaae
Indha paazhaai pona suthap paiyan
Mukkaa roobaa kooli koduthaanae
Chorus : Thalakku thalakku
Thalakku thalakku thalakku thalakku thom
Vanthanam vanthanam song FAQ
Who sang Vanthanam vanthanam?
Vanthanam vanthanam was sung by Chandrabose for the 1992 Tamil film Thalaivasal.
Who wrote the lyrics of Vanthanam vanthanam?
The lyrics of Vanthanam vanthanam were written by Vairamuthu.
Who composed the music for Vanthanam vanthanam?
The music for Vanthanam vanthanam was composed by Bala Bharathi.
Which movie is the song Vanthanam vanthanam from?
Vanthanam vanthanam is from the Tamil film Thalaivasal, released in 1992. The film has 12 songs on Tamilputhumai.
Vanthanam vanthanam பாடலை பாடியவர் யார்?
Vanthanam vanthanam பாடலை பாடியவர் சந்திரபோஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.