Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1992

Naan dhinanthorum lyrics from Thalaivasal movie - தலைவாசல் திரைப்பட பாடல் வரிகள்

Naan dhinanthorum பாடல் 1992-ல் வெளியான தலைவாசல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Bala Bharathi · பாடியவர்: சந்திரபோஸ்

Naan dhinanthorum is a song from the 1992 Tamil film Thalaivasal, written by Vairamuthu, composed by Bala Bharathi and sung by Chandrabose.

WhatsApp
Movie Name (in Tamil)
தலைவாசல்
Year
1992
Lyrics
Vairamuthu
Singers
Chandrabose

Lyrics(Tamil)

ஆண் : நான் தினந்தோறும் நான் தினந்தோறும்
ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன்
பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன்
நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன்
பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன்

குழு : …………………………..

ஆண் : பெடலுக் கட்டை மெதிக்கும்போது
மாரு எலும்பு வலிக்குது
பெடலுக் கட்டை மெதிக்கும்போது
மாரு எலும்பு வலிக்குது
ஐயோ கொடலும் ஒடலும்
ஐயோ கொடலும் ஒடலும் சேர்ந்து இப்போ
ராவுல தண்ணிக் கேக்குது

ஆண் : நான் குடிக்காம
நான் குடிக்காம இருந்தாக்கா வயிறு எரியுது
பட்டப் போட்டத்தான்
பட்டப் போட்டத்தான் ரிக்க்ஷா வண்டி தானாப் பறக்குது

Lyrics(English)

Male : Naan dhinam dhorum
Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren
Patta sarayathula sambarichathai azhikkiren
Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren
Patta sarayathula sambarichathai azhikkiren

Chorus : …………………..

Male : Pedalu kattai midhikkum bothu
Maru elumbhu valikkudhu
Pedalu kattai midhikkum bothu
Maru elumbhu valikkudhu
Aiyooo kodalum odalum…
Aiyooo kodalum odalum serndhu ippo
Raavula thanni kekkudhu

Male : Naan kudikaama
Naan kudikaama irunthaakka vaiyuru eriyudhu
Patta pottaathaan
Patta pottaathaan rickshaw vandi thaana parakkudhu

Naan dhinanthorum song FAQ

Who sang Naan dhinanthorum?

Naan dhinanthorum was sung by Chandrabose for the 1992 Tamil film Thalaivasal.

Who wrote the lyrics of Naan dhinanthorum?

The lyrics of Naan dhinanthorum were written by Vairamuthu.

Who composed the music for Naan dhinanthorum?

The music for Naan dhinanthorum was composed by Bala Bharathi.

Which movie is the song Naan dhinanthorum from?

Naan dhinanthorum is from the Tamil film Thalaivasal, released in 1992. The film has 12 songs on Tamilputhumai.

Naan dhinanthorum பாடலை பாடியவர் யார்?

Naan dhinanthorum பாடலை பாடியவர் சந்திரபோஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தலைவாசல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்