பாடகர் : சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : ஹேய் அடே உடே உட்டான் பாரு
டோலு டாக்கு டும்மா
ஹேய் அடே உடே உட்டான் பாரு
டோலு டாக்கு டும்மா
ஆண் : மச்சான் வுட்ட ரோடு பாரம்மா
ஹே முத்தம்மா
நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா
மச்சான் வுட்ட ரோடு பாரம்மா
ஹே முத்தம்மா
நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா
குழு : தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கே
ஆண் : ஹே நாச்சியப்பன் காலேஜில
பாடுறாங்க கானா
உன் உதாரு இங்க வேணா
ஹே நாச்சியப்பன் காலேஜில
பாடுறாங்க கானா
உன் உதாரு இங்க வேணா
ஆண் : மச்சான் வுட்ட ரோடு பாரம்மா
ஹே முத்தம்மா
நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா
மச்சான் வுட்ட ரோடு பாரம்மா
ஹே முத்தம்மா
நாங்க இல்லாம காலேஜ் நடக்குமா
ஆண் : ஹேய் அடே உடே உட்டான் பாரு
டோலு டாக்கு டும்மா
ஹேய் அடே உடே உட்டான் பாரு
டோலு டாக்கு டும்மா