பாடகர் : சந்திரபோஸ்
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : சோடா பாட்டில ஓடைக்கட்டுமா
பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா
சோடா பாட்டில ஓடைக்கட்டுமா
பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா..
சொல்லுங்க மருமகனே என் மருமகனே
சொல்லுங்க மருமகனே
ஆண் : கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம்
லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம்
கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம்
லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம்
டிக்கெட்ட நாம கொடுப்போம்
பஸ்ஸூகுள்ள விசிலத்தான் நாம அடிப்போம்
ஆண் : பிரின்சியோட படையப் பாரு
விபியோட நடையப் பாரு
பிரின்சியோட படையப் பாரு
விபியோட நடையப் பாரு
தொரத்தவா மருமகனே
எல்லோரையும் தொரத்தவா மருமகனே….
ஆண் : பிரின்ஸ்பாலோ பயந்தவரு
விபி ரொம்ப வளர்ந்தவரு
பிரின்ஸ்பாலோ பயந்தவரு
விபி ரொம்ப வளர்ந்தவரு
ஓடவிட்டா பாவம் மாமா
என் மாமா மாமா ஓரம் போவாங்க மாமா
ஆண் : ஆஹ்..அசக்..அசக்..ஆஹ் அலேக் ஆஹ் அலேக்
ஆஹ் ஹாய் ஆஹ் சோய்
ஆஹ் ஹாய் ஆஹ் சோய்
ஹாய் ஹைத்தலக்கா கும்தலக்கா
ஹைத்தலக்கா கும்தலக்கா
ஹைத்தலக்கா கும்தலக்கா..ஹோய்