Tamil Songs lyrics · 2012
Unna Pethavan lyrics from 3 (Three) movie - 3 மூன்று திரைப்படத்திலிருந்து உன்னை பெத்தவேன் பாடல் வரிகள்
உன்னை பெத்தவேன் பாடல் 2012-ல் வெளியான 3 மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: தனுஷ்
Unna Pethavan is a song from the 2012 Tamil film 3 (Three), written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Dhanush.
- Movie Name
- 3 (Three) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 மூன்று
- Music
- Anirudh Ravichander
- Year
- 2012
- Lyrics
- Dhanush
- Singers
- Dhanush
Lyrics(Tamil)
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால
அடி பெண்ணே உன் மேலேதானே லவ்ஸ் லவ்ஸ்
உன்னை கண்ட முதல் நாள் எல்லாம் தினுசு தினுசு...
எம் மாமன் எம் மாமன் பெத்த முத்தழகியே
எம் மனசோரம்மல்லு கட்டும் பேரழகியே
உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால
ஏ பஸ் ஸ்டாண்டு ஓரத்துல முன்னப்பாக்கும் நேரத்துல
பின்னாலே நாய் போலே வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு உன்னை நான் டாவடிச்சு
காலத்த ஓட்டுரண்டி நாலஞ்சு மாசமா
காரித் துப்பினாலும் பீல் பண்ணா மனசு இது
கரெக்ட் பண்ணாம போகாது என் உசுரு
உன்னை நானும் வச்சுருக்கேன் ஹார்ட்டுபீட்டுல
கூட்டுட்டு போவேனே என் சொந்த வண்டியில
உன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால
அய்யோ அவ லுக்கு அதுதான் செம கிக்கு
அவ ரெட்டை ஜடை கட்டின ஸ்டைலு மாமு
அதுல ஒத்த ரோஜா வச்ச அவ மாமா நானு
பட்டுவேட்டி கட்டிக்கிட்டு பச்சைக்கல்லு சொக்கா போட்டு
மாரியம்மன் திருவிழாவுக்கு வந்தேண்டி உன்ன தேடி
ஃபாரின் சென்ட் அடிச்சு பட்டிணத்து வாட்சு கட்டி
பம்பரம் போல உன்னை சுத்தி வந்தேண்டி
மனசுல நான் இருந்தும் ஏண்டி நீ மறைக்கிற
பதிலே சொல்லாம என் மனச உடைக்கிற
உங்கப்பன் கழுத்துல வைப்பேண்டி KNIFE-U
அப்புறம் நீதாண்டி என்னோட WIFE-U
WIFE WIFE WI..WIFE-u LIFE LIFE LI..LIFE-U
உங்கப்பன் ஒரு TORTURE...
உங்கண்ணன் ஒரு TORTURE..
எப்படி இதை சமாளிக்க போறேன்
நானு தெரியல பொண்ணே உன்னால கண்ணே உன்னால தொல்லை
உன்னால தூங்கி நான் பல நாளே ஆச்சு
Unna Pethavan song FAQ
Who sang Unna Pethavan?
Unna Pethavan was sung by Dhanush for the 2012 Tamil film 3 (Three).
Who wrote the lyrics of Unna Pethavan?
The lyrics of Unna Pethavan were written by Dhanush.
Who composed the music for Unna Pethavan?
The music for Unna Pethavan was composed by Anirudh Ravichander.
Which movie is the song Unna Pethavan from?
Unna Pethavan is from the Tamil film 3 (Three), released in 2012. The film has 10 songs on Tamilputhumai.
உன்னை பெத்தவேன் பாடலை பாடியவர் யார்?
உன்னை பெத்தவேன் பாடலை பாடியவர் தனுஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.