Tamil Songs lyrics · 2012
Poo Nee Poo lyrics from 3 (Three) movie - 3 மூன்று திரைப்படத்திலிருந்து போ நீ போ பாடல் வரிகள்
போ நீ போ பாடல் 2012-ல் வெளியான 3 மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Poo Nee Poo is a song from the 2012 Tamil film 3 (Three), written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- 3 (Three) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 மூன்று
- Music
- Anirudh Ravichander
- Year
- 2012
- Lyrics
- Dhanush
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உணகாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
Poo Nee Poo song FAQ
Who sang Poo Nee Poo?
Poo Nee Poo was sung by Anirudh Ravichander for the 2012 Tamil film 3 (Three).
Who wrote the lyrics of Poo Nee Poo?
The lyrics of Poo Nee Poo were written by Dhanush.
Who composed the music for Poo Nee Poo?
The music for Poo Nee Poo was composed by Anirudh Ravichander.
Which movie is the song Poo Nee Poo from?
Poo Nee Poo is from the Tamil film 3 (Three), released in 2012. The film has 10 songs on Tamilputhumai.
போ நீ போ பாடலை பாடியவர் யார்?
போ நீ போ பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.