Tamil Songs lyrics · 2012
Kannazhaga lyrics from 3 (Three) movie - 3 மூன்று திரைப்படத்திலிருந்து கண்ணழகா பாடல் வரிகள்
கண்ணழகா பாடல் 2012-ல் வெளியான 3 மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: தனுஷ்
Kannazhaga is a song from the 2012 Tamil film 3 (Three), written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Dhanush.
- Movie Name
- 3 (Three) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 மூன்று
- Music
- Anirudh Ravichander
- Year
- 2012
- Lyrics
- Dhanush
- Singers
- Dhanush
Lyrics(Tamil)
பொன்னழகா, பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா
கண்ணழகே, பேரழகே,
பெண் அழகே, என்னழகே
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
Kannazhaga song FAQ
Who sang Kannazhaga?
Kannazhaga was sung by Dhanush for the 2012 Tamil film 3 (Three).
Who wrote the lyrics of Kannazhaga?
The lyrics of Kannazhaga were written by Dhanush.
Who composed the music for Kannazhaga?
The music for Kannazhaga was composed by Anirudh Ravichander.
Which movie is the song Kannazhaga from?
Kannazhaga is from the Tamil film 3 (Three), released in 2012. The film has 10 songs on Tamilputhumai.
கண்ணழகா பாடலை பாடியவர் யார்?
கண்ணழகா பாடலை பாடியவர் தனுஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.