Life-ல wife-ஊ வந்திட்டா
tight-ஆதான் இருக்கணும்
Weight-ஆனா பொண்ணை பார்த்தாலும்
right-ஆதான் நடக்கணும்
வீட்டுக்கு friends-எல்லாம் வந்தா
guest-ஆதான் நடத்தனும்
உன்மேல தப்பில்லாடியும்
Silent-ஆ நடக்கணும்
la la la la la la la .la
la la la la la la la ..common girls
la la la la la la la .la
la la la la la la la
ஒன்னோட ஒண்ணு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு
Friend இப்ப girl friend ஆச்சு..
ஆணோட பொண்ணு சேர்ந்து Couples ஆ ஆயாச்சு
Titanic கப்பல் ஆச்சு ..
ஜனனி கண்மணி, என் உயிர் நீயடி
Bore அடிக்காம நீ ஆடுடி
la la la la la la la .la
la la la la la la la ..common girls
la la la la la la la .la
la la la la la la la
...Common girls..