Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Ithazhin Oram lyrics from 3 (Three) movie - 3 மூன்று திரைப்படத்திலிருந்து இதழின் ஒரு ஓரம் பாடல் வரிகள்

இதழின் ஒரு ஓரம் பாடல் 2012-ல் வெளியான 3 மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Ithazhin Oram is a song from the 2012 Tamil film 3 (Three), composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
3 மூன்று
Year
2012

Lyrics(Tamil)

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிபாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
will make sure you never feel go

Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்

Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் true
will make sure you'll never feel go

Ithazhin Oram song FAQ

Who sang Ithazhin Oram?

Ithazhin Oram was sung by Anirudh Ravichander for the 2012 Tamil film 3 (Three).

Who composed the music for Ithazhin Oram?

The music for Ithazhin Oram was composed by Anirudh Ravichander.

Which movie is the song Ithazhin Oram from?

Ithazhin Oram is from the Tamil film 3 (Three), released in 2012. The film has 10 songs on Tamilputhumai.

இதழின் ஒரு ஓரம் பாடலை பாடியவர் யார்?

இதழின் ஒரு ஓரம் பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

3 மூன்று திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்