Tamil Songs lyrics · 2012
Nee Paartha lyrics from 3 (Three) movie - 3 மூன்று திரைப்படத்திலிருந்து நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்
நீ பார்த்த விழிகள் பாடல் 2012-ல் வெளியான 3 மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: சுவேதா மோகன்
Nee Paartha is a song from the 2012 Tamil film 3 (Three), written by Dhanush, composed by Anirudh Ravichander and sung by Swetha Mohan.
- Movie Name
- 3 (Three) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 3 மூன்று
- Music
- Anirudh Ravichander
- Year
- 2012
- Lyrics
- Dhanush
- Singers
- Swetha Mohan
Lyrics(Tamil)
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா
Nee Paartha song FAQ
Who sang Nee Paartha?
Nee Paartha was sung by Swetha Mohan for the 2012 Tamil film 3 (Three).
Who wrote the lyrics of Nee Paartha?
The lyrics of Nee Paartha were written by Dhanush.
Who composed the music for Nee Paartha?
The music for Nee Paartha was composed by Anirudh Ravichander.
Which movie is the song Nee Paartha from?
Nee Paartha is from the Tamil film 3 (Three), released in 2012. The film has 10 songs on Tamilputhumai.
நீ பார்த்த விழிகள் பாடலை பாடியவர் யார்?
நீ பார்த்த விழிகள் பாடலை பாடியவர் சுவேதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.