Tamil Songs lyrics · 1960
Sengaiyil Vandu lyrics from Kuravanji movie - குறவஞ்சி திரைப்பட பாடல் வரிகள்
Sengaiyil Vandu பாடல் 1960-ல் வெளியான குறவஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Thirikooda Rasappa Kavirayar · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா, சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி. லீலா
Sengaiyil Vandu is a song from the 1960 Tamil film Kuravanji, written by Thirikooda Rasappa Kavirayar, composed by T. R. Pappa and sung by A. G. Rathnamala, A. P. Komala, C. S. Jayaraman and P. Leela.
- Movie Name
- Kuravanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குறவஞ்சி
- Music
- T. R. Pappa
- Year
- 1960
- Lyrics
- Thirikooda Rasappa Kavirayar
- Singers
- A. G. Rathnamala, A. P. Komala, C. S. Jayaraman and P. Leela
Lyrics(Tamil)
ஆண் : முனங்கல் .............
ஆண் : செங்கையில் வண்டு கலின்
செங்கையில் வண்டு கலின் கலீனென்று
செயஞ் செயமென்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
செங்கையில் வண்டு கலின் கலீனென்று
செயஞ் செயமென்றாட
இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
ஆண் : இரு கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
கொங்கை கொடும்பகை
வென்றனமென்று
குழைந்து குழைந்தாட
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே
அவள் பந்து பயின்றாளே......
பெண் : தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே...
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே...
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
பெண் : பெண்ணுடன் பிறந்ததுண்டோ
வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டோ
வெண்ணிலாவே
எந்தன் பெண்மை கண்டுங்
காயலாமோ வெண்ணிலாவே
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
அந்தத் தண்ணளியை ஏன் மறந்தாய்
வெண்ணிலாவே...
தண்ணமுதுடன் பிறந்தாய்
வெண்ணிலாவே
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்
முல்லைப் பூங்குழலாளே
சொல்லக் கேளாய்
பெண் : நன்னகரில் வாழும் முத்து
மோகனப் பசுங்கிளியே
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்....
பெண் : தோகை நீ அவனைக் கண்டு
மோகித்தாய் அம்மே
அது சொல்லப் பயந்திருந்தேன்
சொல்லுவேன்
தோகை நீ அவனைக் கண்டு
மோகித்தாய் அம்மே
அது சொல்லப் பயந்திருந்தேன்
சொல்லுவேன்
மோகினியே உன்னுடைய கிறுகிறுப்பெல்லாம்
அவன் மோகக் கிறுகிறுப்படி
மோகனக் கள்ளி.......
குழு : சொல்லக் கேளாய் குறி
சொல்லக் கேளாய்....
ஆண் : இருண்ட மேகஞ் சுற்றி சுருண்டு
சுழியெறியும் கொண்டையாள்
குழையேறி ஆடி நெஞ்சை சூறையாடும்
விழிக் கெண்டையாள்.....
இருண்ட மேகஞ் சுற்றி சுருண்டு
சுழியெறியும் கொண்டையாள்
குழையேறி ஆடி நெஞ்சை சூறையாடும்
விழிக் கெண்டையாள்.....
ஆண் : அரம்பை தேசவில்லும்
விரும்பியாசை கொள்ளும் புருவத்தாள்
அரம்பை தேசவில்லும்
விரும்பியாசை கொள்ளும் புருவத்தாள்
பிறர் அறிவை மயக்குமொரு கருவமிருக்கு
மங்கைப் பருவத்தாள் மங்கைப் பருவத்தாள்.....!
பிறர் அறிவை மயக்குமொரு கருவமிருக்கு
மங்கைப் பருவத்தாள் மங்கைப் பருவத்தாள்.....!
Lyrics(English)
Male : Humming …
Male : Sengaiyil vandu kalin
Sengaiyil vandu kalinendru
Seyang seyamendraada
Idai sangathamendru silambhu pulampodu
Thandai kalanthaada
Sengaiyil vandu kalinendru
Seyang seyamendraada
Idai sangathamendru silambhu pulampodu
Thandai kalanthaada
Male : Iru kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Kongai kodum pagai
Vendranamendru
Kuzhaindhu kuzhaindhaada
Malar paingodi nangai vasandha soundhari
Pandhu payindraale
Aval pandhu payindraale
Female : Thanamudhudan pirandhaai
Venilaava
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Female : Pennudan pirandhadhundoo
Vennilaavae
Pennudan pirandhadhundoo
Vennilaavae
Endahn penmai kandung
Kaayalaamo vennilaave
Thanamudhudan pirandhaai
Venilaava
Andha thannaliyai yen marandhaai
Venilaavae
Thanamudhudan pirandhaai
Venilaava
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Mullai poonguzhalaalae
Solla kaelaai
Female : Nannagaril vaazhum muthu
Mogana pasungiliyae
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Female : Thoghai nee avanai kandu
Mogithaai ammae
Adhu solla bayanthirunthen
Solluvaen
Thoghai nee avanai kandu
Mogithaai ammae
Adhu solla bayanthirunthen
Solluvaen
Moghiniyae unnudaiyae kirukiruppellaam
Avan mogha kirukiruppadi
Moghana kalli
Chorus : Solla kaelaai kuri
Solla kaelaai
Male : Irunda meganjsuttri surundu
Suzhiyeriyum kondaiyaal
Kuzhaiyaeri adi nenjai sooraiyaadum
Vizhi kendaiyaal
Irunda meganjsuttri surundu
Suzhiyeriyum kondaiyaal
Kuzhaiyaeri adi nenjai sooraiyaadum
Vizhi kendaiyaal
Male : Arambai dhesavillum
Virumbhi aasai kollum puruvathaal
Arambai dhesavillum
Virumbhi aasai kollum puruvathaal
Pirar arivai maykkmoru karuvamirukku
Mangai paruvathaal mangai paruvathaal
Pirar arivai maykkmoru karuvamirukku
Mangai paruvathaal mangai paruvathaal
Sengaiyil Vandu song FAQ
Who sang Sengaiyil Vandu?
Sengaiyil Vandu was sung by A. G. Rathnamala, A. P. Komala, C. S. Jayaraman and P. Leela for the 1960 Tamil film Kuravanji.
Who wrote the lyrics of Sengaiyil Vandu?
The lyrics of Sengaiyil Vandu were written by Thirikooda Rasappa Kavirayar.
Who composed the music for Sengaiyil Vandu?
The music for Sengaiyil Vandu was composed by T. R. Pappa.
Which movie is the song Sengaiyil Vandu from?
Sengaiyil Vandu is from the Tamil film Kuravanji, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
Sengaiyil Vandu பாடலை பாடியவர் யார்?
Sengaiyil Vandu பாடலை பாடியவர் ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா, சி. எஸ். ஜெயராமன் மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.