Tamil Songs lyrics · 1960
Nee Sollavidil lyrics from Kuravanji movie - குறவஞ்சி திரைப்பட பாடல் வரிகள்
Nee Sollavidil பாடல் 1960-ல் வெளியான குறவஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: R. Krishnamurthy · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்
Nee Sollavidil is a song from the 1960 Tamil film Kuravanji, written by R. Krishnamurthy, composed by T. R. Pappa and sung by C. S. Jayaraman.
- Movie Name
- Kuravanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குறவஞ்சி
- Music
- T. R. Pappa
- Year
- 1960
- Lyrics
- R. Krishnamurthy
- Singers
- C. S. Jayaraman
Lyrics(Tamil)
ஆண் : நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே..
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் ..ம்ம்ம்...ம்ம்ம்ம்
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே....
ஆண் : நேரில் நடந்ததெல்லாம்..ஹா ...
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே.
ஆண் : பூச்சொரியும் சோலைதனையே நாடி...
பூச்சொரியும் சோலைதனையே நாடி
பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது
பூங்கொடி மீது ஊஞ்சலாடும்போது
கண்ணா.....உன்னை எந்நாளும்
கண்ணா.....உன்னை எந்நாளும் மறவேனென்று
பிரிந்து சென்ற என் தலைவியிடம் சென்று
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே....
ஆண் : பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்
ஆடி நடமிட்ட அழகான மயிலும்
கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்
கூடிக் குலாவிய குமுதவிழிக் கிளியும்
தேடிச் சென்றிடத் திறனில்லை அதனால்....
ஆண் : நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே....
நேரில் நடந்ததெல்லாம்..ஹா ...ஆஅ
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில்
யார் சொல்லுவார் நிலவே.....நிலவே ...நிலவே...
Lyrics(English)
Male : Nee sollavidil
Yaar solluvaar nilavae
Mmmm mmmm mmm mmmm
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Naeril nadanthathellaam …haa
Naeril nadanthathellaam
Vaedikkai paarthitta
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Poochoriyum solaithanaiyae naadi
Poochoriyum solaithanaiyae naadi
Poongodi meedhu oonjalaadum podhu
Poongodi meedhu oonjalaadum podhu
Kannaa…unnai ennaalum
Kannaa…unnai ennaalum maravaen endru
Pirindhu sendra en thalaiviyidam sendru
Nee sollavidil
Yaar solluvaar nilavae
Male : Paadi paranthitta padarvana kuyilum
Paadi paranthitta padarvana kuyilum
Aadi nadamitta azhagaana mayilum
Paadi paranthitta padarvana kuyilum
Aadi nadamitta azhagaana mayilum
Koodi kulaviya kumudhavizhi kiliyum
Koodi kulaviya kumudhavizhi kiliyum
Thedi sendrida thiran illai adhanaal
Male : Nee sollavidil
Yaar solluvaar nilavae
Naeril nadanthathellaam …haa..aaa
Naeril nadanthathellaam
Vaedikkai paarthitta
Nee sollavidil
Yaar solluvaar nilavae…nilavae…nilavae
Nee Sollavidil song FAQ
Who sang Nee Sollavidil?
Nee Sollavidil was sung by C. S. Jayaraman for the 1960 Tamil film Kuravanji.
Who wrote the lyrics of Nee Sollavidil?
The lyrics of Nee Sollavidil were written by R. Krishnamurthy.
Who composed the music for Nee Sollavidil?
The music for Nee Sollavidil was composed by T. R. Pappa.
Which movie is the song Nee Sollavidil from?
Nee Sollavidil is from the Tamil film Kuravanji, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
Nee Sollavidil பாடலை பாடியவர் யார்?
Nee Sollavidil பாடலை பாடியவர் சி. எஸ். ஜெயராமன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.