Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Kadhal Polladhu lyrics from Kuravanji movie - குறவஞ்சி திரைப்பட பாடல் வரிகள்

Kadhal Polladhu பாடல் 1960-ல் வெளியான குறவஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: பி. சுசீலா

Kadhal Polladhu is a song from the 1960 Tamil film Kuravanji, written by Thanjai N Ramaiah Dass, composed by T. R. Pappa and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
குறவஞ்சி
Year
1960
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க

பெண் : காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க

பெண் : காவல் மீறியே கண்ணான கண்ணாளா
கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா
காவல் மீறியே கண்ணான கண்ணாளா
கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க

பெண் : வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம்
தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம்
வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம்
தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம்

குழு : கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே
கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே

பெண் : கோவைக் கனியோடு உறவாடும் பருவமே
கோவைக் கனியோடு உறவாடும் பருவமே

பெண் : காலம் மாறினால் காதல் சுவை காணுமா
காலம் மாறினால் காதல் சுவை காணுமா
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க....
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க....

Lyrics(English)

Female : Kaadhal pollaadhu kaathirukka sollaadhu
Kannai thirandhu paarungha en raajavae
Kattazhagu sittai paarungha

Female : Kaadhal pollaadhu kaathirukka sollaadhu
Kannai thirandhu paarungha en raajavae
Kattazhagu sittai paarungha

Female : Kaaval meeriyae kannaana kannaala
Kanavae palikaamal kaathirundhen innaala
Kaaval meeriyae kannaana kannaala
Kanavae palikaamal kaathirundhen innaala
Kaadhal pollaadhu kaathirukka sollaadhu
Kannai thirandhu paarungha en raajavae
Kattazhagu sittai paarungha

Female : Vaanavillaattum valainju podu thallattam
Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam
Vaanavillaattum valainju podu thallattam
Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam

Chorus : Kohinoor vairamae koduthu vacha uruvamae
Kohinoor vairamae koduthu vacha uruvamae

Female : Kovai kaniyodu uravaadum paruvamae
Kovai kaniyodu uravaadum paruvamae

Female : Kaalam maarinaal kaadhal suvai kaanumaa
Kaalam maarinaal kaadhal suvai kaanumaa
Kannai thirandhu paarungha en raajavae
Kattazhagu sittai paarungha
Kaadhal pollaadhu kaathirukka sollaadhu
Kannai thirandhu paarungha en raajavae
Kattazhagu sittai paarungha

Kadhal Polladhu song FAQ

Who sang Kadhal Polladhu?

Kadhal Polladhu was sung by P. Susheela for the 1960 Tamil film Kuravanji.

Who wrote the lyrics of Kadhal Polladhu?

The lyrics of Kadhal Polladhu were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Kadhal Polladhu?

The music for Kadhal Polladhu was composed by T. R. Pappa.

Which movie is the song Kadhal Polladhu from?

Kadhal Polladhu is from the Tamil film Kuravanji, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.

Kadhal Polladhu பாடலை பாடியவர் யார்?

Kadhal Polladhu பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குறவஞ்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்