Tamil Songs lyrics · 1960
Kadhal Kadal lyrics from Kuravanji movie - குறவஞ்சி திரைப்படத்திலிருந்து காதல் கடல் பாடல் வரிகள்
காதல் கடல் பாடல் 1960-ல் வெளியான குறவஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: சி. எஸ். ஜெயராமன், பி. லீலா மற்றும் பி. சுசீலா
Kadhal Kadal is a song from the 1960 Tamil film Kuravanji, written by Kannadasan, composed by T. R. Pappa and sung by C. S. Jayaraman, P. Leela and P. Susheela.
- Movie Name
- Kuravanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குறவஞ்சி
- Music
- T. R. Pappa
- Year
- 1960
- Lyrics
- Kannadasan
- Singers
- C. S. Jayaraman, P. Leela and P. Susheela
Lyrics(Tamil)
ஆண் : காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் இன்பமே
காதல் கடல் என்றுமே
காதல் கடல் கரையோரமே.....
பெண் : ஆஆஆஆஆ.....
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் கரையோரமே....
பெண் : நித்தம் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் மாறிடுவேனே
பெண் : நித்தமும் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் மாறிடுவேனே
பெண் : ஆஆஆஆஆ.....
நித்தமும் உன் காலடியைத்
தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய்
நான் வாழ்ந்திருந்தேனே
ஹா...ஆஆ
ஆண் : முத்தமிடும் அலையால்
நான் முத்தாகவே மாறி
முழு மதி போலே வீசிடுவேனே
ஒளி வீசிடுவேனே...
மூவர் : காதல் கடல் இன்பமே
காதல் கடல் என்றுமே
காதல் கடல் கரையோரமே கண்ணே
காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே
காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே
காதல் கடல் கரையோரமே....
Lyrics(English)
Male : Kaadhal kadal karaiyoramae en kannae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kaadhal kadal karaiyoramae
Female : Haa..aaa..aa..aa
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae
Female : Nitham un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Female : Nithamum un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Female : Aa aa aa aa aa
Nithamum un kaaladiyai
Thedi vilaiyaadi vandhu
Mutham idum alaiyaai
Naan maariduvenae
Haa…aaa
Male : Muthamidum alaiyaal
Naan muthaaga maari
Muzhu madhi polae veesiduvenae
Oli vesiduvenae
All : Kaadhal kadal inbame
Kaadhal kadal endrumae
Kaadhal kadal karaiyoramae en kannae
Kaathirundhu naane thavam purindhenae
Kaathirundhu naane thavam purindhenae
Kaadhal kadal karaiyoramae
Kadhal Kadal song FAQ
Who sang Kadhal Kadal?
Kadhal Kadal was sung by C. S. Jayaraman, P. Leela and P. Susheela for the 1960 Tamil film Kuravanji.
Who wrote the lyrics of Kadhal Kadal?
The lyrics of Kadhal Kadal were written by Kannadasan.
Who composed the music for Kadhal Kadal?
The music for Kadhal Kadal was composed by T. R. Pappa.
Which movie is the song Kadhal Kadal from?
Kadhal Kadal is from the Tamil film Kuravanji, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
காதல் கடல் பாடலை பாடியவர் யார்?
காதல் கடல் பாடலை பாடியவர் சி. எஸ். ஜெயராமன், பி. லீலா மற்றும் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.