Tamil Songs lyrics · 1960
Aalaiyitta lyrics from Kuravanji movie - குறவஞ்சி திரைப்பட பாடல் வரிகள்
Aalaiyitta பாடல் 1960-ல் வெளியான குறவஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்
Aalaiyitta is a song from the 1960 Tamil film Kuravanji, written by Kannadasan, composed by T. R. Pappa and sung by C. S. Jayaraman.
- Movie Name
- Kuravanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குறவஞ்சி
- Music
- T. R. Pappa
- Year
- 1960
- Lyrics
- Kannadasan
- Singers
- C. S. Jayaraman
Lyrics(Tamil)
ஆண் : ஆலையிட்ட கரும்பாக ஆக்கிவைத்த கயவனுக்கு
மாலையிட்ட மங்கை மயங்கினாள்
மாலையிடு முன்னே மரணத்தைத் தழுவுதற்கு
பூவிருந்த வள்ளி புறப்பட்டாள்.......
ஆண் : பூவிருந்த வள்ளி புறப்பட்டாள் என்றறிந்து
தோள் கொடுக்கக் காளை துணை நடந்தான்
தோள் கொடுக்கும் காளைக்குத்
துணையிருந்து காப்பதற்கு
சூளுரைத்துக் குறவஞ்சி துடித்தெழுந்தாள்
Lyrics(English)
Male : Aalaiyitta karumbagha aakivaitha kayavanukku
Maalaiyitta mangai mayanginaal
Maaliyidu munnae maranathai thazhuvadharkku
Poovirundha valli purappataal
Male : Poovirundha valli purappataal endrarindhu
Thol kodukka kaalai thunai nadanthaan
Thol kodukkum kaalaikku
Thunaiyirundhu kaapadharkku
Soozhuraithu kuravanji thudithezhundhaal
Aalaiyitta song FAQ
Who sang Aalaiyitta?
Aalaiyitta was sung by C. S. Jayaraman for the 1960 Tamil film Kuravanji.
Who wrote the lyrics of Aalaiyitta?
The lyrics of Aalaiyitta were written by Kannadasan.
Who composed the music for Aalaiyitta?
The music for Aalaiyitta was composed by T. R. Pappa.
Which movie is the song Aalaiyitta from?
Aalaiyitta is from the Tamil film Kuravanji, released in 1960. The film has 9 songs on Tamilputhumai.
Aalaiyitta பாடலை பாடியவர் யார்?
Aalaiyitta பாடலை பாடியவர் சி. எஸ். ஜெயராமன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.