Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Ponmaaney lyrics from Youth movie - யூத் திரைப்பட பாடல் வரிகள்

Ponmaaney பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Srikanth · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Aavani Malhar

Ponmaaney is a song from the 2026 Tamil film Youth, written by Vignesh Srikanth, composed by G.V.Prakash Kumar and sung by Aavani Malhar.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2026

Lyrics(Tamil)

பெண் : கனவே கைகள் மீறி போகாதே
மனமே கொஞ்சம் தேறிடு
உலகே இருள் கூடி போனாலும்
உனையும் நீ தாங்கிடு

பெண் : கனவே கைகள் மீறி போகாதே
மனமே கொஞ்சம் தேறிடு
உலகே இருள் கூடி போனாலும்
உனையும் நீ தாங்கிடு

பெண் : சொல்லாத காயங்கள் ஆறாததா
கண்ணீரும் கண்ணீரும் தீராததா
உண்டான எண்ணங்கள் கல் ஆனதா
கண் ஓரம் உன் பாசம் வந்தாடுதா
பொன்மானே என்மானே நெஞ்சில் என்றும் நீதானே

பெண் : உணர்வுகள் தீரும் போது
உறவுகள் கோடி சேரும்
இதயங்கள் பேசும் போது
இன்பம் நூறாகுமே

பெண் : என்ன இந்த வாழ்க்கை என்ற
சோகம் ஏனடா
பொங்கி வரும் ஆற்றைப் போல
வழிந்து ஓடடா
கலங்காதே மயங்காதே
ஒரு போதும் உடையாதே

பெண் : வலியில் ஒரு பாடல் பூக்காதோ
இதழில் இன்பம் மீளுதே
கரையை நீரை மீறி மின்னாதோ
உலகே அழகாகுதே

Lyrics(English)

Female : Kanave kaigal meeri pogadhe
Maname konjam theridu
Ulagae irul koodi ponaalum
Unaiyum nee thaangidu

Female : Kanave kaigal meeri pogadhe
Maname konjam theridu
Ulagae irul koodi ponaalum
Unaiyum nee thaangidu

Female : Sollaadha kayangal aaradhadha
Kannerum kannerum theraadhadha
Undaana ennangal kall aanadha
Kann oram un paasam vandhaadudha
Ponmaane enmaane nenjil endrum neethaane

Female : Unarvugal theerum bodhu
Uravugal kodi saerum
Idhayangal paesum bothu
Inbam noor aagumae

Female : Enna indha vazhkkai endra
Sogam yenada
Pongi varaum aattrai pola
Vazhindhu oodadaa
Kalangaadhae mayangaadhe
Oru podhum udaiyaadhae

Female : Valiyil oru paadal pookaadhoo
Idhazhil inbam meeludhe
Karaiyai neerai meeri minnaadhoo
Ulagae azhagaagudhe

Ponmaaney song FAQ

Who sang Ponmaaney?

Ponmaaney was sung by Aavani Malhar for the 2026 Tamil film Youth.

Who wrote the lyrics of Ponmaaney?

The lyrics of Ponmaaney were written by Vignesh Srikanth.

Who composed the music for Ponmaaney?

The music for Ponmaaney was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Ponmaaney from?

Ponmaaney is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Ponmaaney பாடலை பாடியவர் யார்?

Ponmaaney பாடலை பாடியவர் Aavani Malhar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்