Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Paranthene Penne lyrics from Youth movie - யூத் திரைப்பட பாடல் வரிகள்

Paranthene Penne பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Srikanth · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: கென் கருணாஸ் மற்றும் Sony Daffodil

Paranthene Penne is a song from the 2026 Tamil film Youth, written by Vignesh Srikanth, composed by G.V.Prakash Kumar and sung by Ken Karunas and Sony Daffodil.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : பறந்தேனே பெண்ணே உன்னால
புது காதல் கொண்டேன் உன் மேல
அளவாக சிரிச்சாயே
வலிக்காம என்ன அடிச்சாயே

பெண் : குறும்பான கோமாளி போல
குதிச்சேனே நானும் உன்னால
இதயத்தை தொலைச்சாயே
எதையோ சொல்ல தவிச்சாயே

ஆண் : உறவா கனவா ஒரு வார்த்தை இல்லை
மனமோ உன் பேர தான் சொல்ல

ஆண் : அடியே........ஏ....அழகே....ஏ...
அடியே........ஏ....அழகே....ஏ...

ஆண் : என் வாழ்விலே நீ வந்ததும்
என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே
சொல்லாமலே உன் வார்த்தைகள்
என் காதில் கேட்கின்றதே

பெண் : எங்கே அவன் நெஞ்சே இனி
என் கண்கள் எப்போது பார்க்கின்றதே
இங்கே உன்னை கண்டால் அது
இன்பத்தில் தள்ளாடுதே

ஆண் : தவிச்சே தெனம் நானே
உன் பார்வை படத்தானே
மொறைச்சே பார்த்தாலும்
என் காட்டுல மழைதானே

ஆண் : அடியே........ஏ....அழகே....ஏ...
அடியே........ஏ....அழகே....ஏ...

Lyrics(English)

Male : Paranthene penne unnaala
Pudhu kaadhal konden un mela
Alavaaga sirichaaye
Valikkaama enna adichaaye

Female : Kurumbaana komaali pola
Kudhichene naanum unnaala
Idhayathai tholaichaaye
Edhaiyo solla thavichaaye

Male : Urava kanava oru vaarthai illa
Manamo un paera dhaan solla

Male : Adiye azhage
Adiye azhage

Male : En vaazhvile nee vandhadhum
En nenjin thottathil poo pookkudhe
Sollaamale un vaarthaigal
En kaadhil ketkindradhe

Female : Engae avan nenje ini
En kangal eppodhum paarkkindradhe
Inge unnai kandaal adhu
Inbathil thallaadudhe

Male : Thavicha naane
Un paarvai padathaane
Muraiche paarthaalum
En kaattula mazhaidhaane

Male : Adiye azhage
Adiye azhage…

Paranthene Penne song FAQ

Who sang Paranthene Penne?

Paranthene Penne was sung by Ken Karunas and Sony Daffodil for the 2026 Tamil film Youth.

Who wrote the lyrics of Paranthene Penne?

The lyrics of Paranthene Penne were written by Vignesh Srikanth.

Who composed the music for Paranthene Penne?

The music for Paranthene Penne was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Paranthene Penne from?

Paranthene Penne is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Paranthene Penne பாடலை பாடியவர் யார்?

Paranthene Penne பாடலை பாடியவர் கென் கருணாஸ் மற்றும் Sony Daffodil.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்