Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Mutta Kalakki lyrics from Youth movie - யூத் திரைப்பட பாடல் வரிகள்

Mutta Kalakki பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கென் கருணாஸ் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: கென் கருணாஸ்

Mutta Kalakki is a song from the 2026 Tamil film Youth, written by Ken Karunas, composed by G.V.Prakash Kumar and sung by Ken Karunas.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2026
Singers
Ken Karunas

Lyrics(Tamil)

ஆண் : ஏ மஞ்ச பலூன்னு
நீ சூப்பர் சலூன்னு
ஏ வாடி கூலிங் வாட்டர்மெலன்னு
என் பியுட்டி பப்ஃபூன்னு
ஏ பாய் கோலன்னு
ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு

ஆண் : நைட்டானா கனவுல வா ரதியே
ப்ரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி

ஆண் மற்றும் குழு :
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
அழகி போவாத ரொம்ப விலகி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி

ஹம்மிங் : …………………….

ஆண் : மனசு ஃபுல்லா உன் மேல தான்
திருந்தி போனேன் உன்னால தான்

குழு : ஹய்யோ

ஆண் : திரியுறேன் உன் பின்னாலதான்

குழு : ஓஹ்

ஆண் : ஓகே சொல்ல கண்ணால தான்

ஆண் : புதுசா பொறந்த பீளிங்கும்மா
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா
கனகா லவ்வு காலிங்குமா
என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா

ஆண் மற்றும் குழு :
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி
அழகி போவாத ரொம்ப விலகி
சினுங்கி போறாளே என்னை முழுங்கி

ஆண் மற்றும் குழு : மினுக்கி ……
சிறுக்கி……………………
அழகி ……………
சினுங்கி போறாளே என்ன முழுங்கி

ஹம்மிங் : …………………….

Lyrics(English)

Male : Ye manja baloon-uh
Nee super saloon -uh
Yevaadi cooling watermelon-uh
En beauty buffoon-uh
Ye boy colon -uh
Ye unnaala en life-uh sukoon-uh

Male : Night aana kanavula vaa rathiye
Brightaa naa yosikiren unna pathiye
Mandaiyila padipponnum yerala di
Azhagula unna minja aal illa di

Male and Chorus : Minukki nee thaan en nenja kulukki
Sirukki vaadi en mutta kalakki
Azhagi un vaartha rombha vilaghi
Sinungi poraale enna mulungi

Humming : ……………………..

Male : Manasu full-ah un mela thaan
Thirunthi ponen unnaala thaan

Chorus : Haiyoo

Male : Thiriyuren un pinnala thaan

Chorus : Ohh

Male : Ok solla kannaala thaan

Male : Pudhusaa porandha feeling-uh maa
Sirichaa heart-uh healing maa
Kanagaa love calling-h maa
Enna left hand la dealing pannadha maa

Male and Chorus : Minukki nee thaan en nenja kulukki
Sirukki vaadi en mutta kalakki
Azhagi un vaartha rombha vilaghi
Sinungi poraale enna mulungi

Male and Chorus : Minukki ……
Sirukki …………….
Azhagi ……………
Sinungi poraale enna mulungi

Humming : ……………………..

Mutta Kalakki song FAQ

Who sang Mutta Kalakki?

Mutta Kalakki was sung by Ken Karunas for the 2026 Tamil film Youth.

Who wrote the lyrics of Mutta Kalakki?

The lyrics of Mutta Kalakki were written by Ken Karunas.

Who composed the music for Mutta Kalakki?

The music for Mutta Kalakki was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Mutta Kalakki from?

Mutta Kalakki is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Mutta Kalakki பாடலை பாடியவர் யார்?

Mutta Kalakki பாடலை பாடியவர் கென் கருணாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்