Tamil Songs lyrics · 2026
Aasa Pulla lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து ஆச புள்ள பாடல் வரிகள்
ஆச புள்ள பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கென் கருணாஸ் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Aasa Pulla is a song from the 2026 Tamil film Youth, written by Ken Karunas, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Youth 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யூத்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- Ken Karunas
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
ஆண் : வா என் வெள்ள நிலவே
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள
நீ ஒரு பஃப்ப கடிச்சு
என் ஹார்ட்ட மடிச்சு
முழுங்கிபுட்ட தான உள்ள
ஆண் : ஸ்கூல்லு உள்ள யாரும் இல்லை
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வானவில்ல காணவில்ல
அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல
ஆண் : ஹேய்
விசில் சத்தம்……………………
ஹேய்
விசில் சத்தம்……………………
ஹேய்
ஆண் : உன்னாலே தானே தள்ளாடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் ஹார்ட்குள்ளார பூராதா மானே
ஆண் : ஹைய்யயோ என்ன பாக்குறா
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்ச வச்சு என்ன மாத்துறா
அவ சிரிப்பால என்ன சாய்க்குற
ஆண் : என் ரூட்டில் நீ வந்து பிக்ஸ் ஆகுற
நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்
லவ்வால என் லைப்ப ஜில் ஆக்குற
நீ என்னோட ட்ரீம்மதான் புல்லா ஆக்குற
ஆண் : ஹேய்
விசில் சத்தம்……………………
ஹேய்
விசில் சத்தம்……………………
ஹேய்
Lyrics(English)
Male : Vaa en vella nilave
Un kooda varave
En nenjukulla aasa pulla
Nee oru puff-ah kaduchu
En heart-ah madichu
Mulungiputta thaana ulla
Male : School- uh ulla yaarum illa
Unna pola oru devadhai paarthadhilla
Vaana villa kaana villa
Ada night-uh full- ah naan thoongavilla
Male : Heyy
Whistling…………………
Heyy
Whistling…………………
Heyy
Male : Unnale thanae thalladi ponen
Un vaasam pattale thool aaga aanen
Unnale thanae naan maari ponen
En heart-uh kullara pooraadha maane
Male : Haiyiyayooo enna paakkura
Oru maadhiri enna aakkura
Kenjalichu enna maathura
Ava sirippaala enna saaikura
Male : En route-il nee vandhu fix aagura
Nee paakkaama ponaa naan vex aaguren
Love- aala en life ah chill aakkura
Nee ennoda dream-ah than full aakura
Male : Heyy
Whistling…………………
Heyy
Whistling…………………
Heyy
Aasa Pulla song FAQ
Who sang Aasa Pulla?
Aasa Pulla was sung by G.V.Prakash Kumar for the 2026 Tamil film Youth.
Who wrote the lyrics of Aasa Pulla?
The lyrics of Aasa Pulla were written by Ken Karunas.
Who composed the music for Aasa Pulla?
The music for Aasa Pulla was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Aasa Pulla from?
Aasa Pulla is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.
ஆச புள்ள பாடலை பாடியவர் யார்?
ஆச புள்ள பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.