Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Poga Poga lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து போக போக பாடல் வரிகள்

போக போக பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Srikanth · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: வினீத் சீனிவாசன்

Poga Poga is a song from the 2026 Tamil film Youth, written by Vignesh Srikanth, composed by G.V.Prakash Kumar and sung by Vineeth Sreenivasan.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : போக போக வாழ்க்கை மாறும்
ஓய்ந்து போகாதே
நீ போகும் தூரம் தூரம் இல்லை
சோர்ந்து போகாதே

ஆண் : தடைகள் மறையும்
நீ ஓடு ஓயாதே
வழிகள் பிறக்கும்
நீ பாதை மாறாதே

ஆண் : நீ நான் பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா

ஆண் : நீ நான் பறவைகளா
வாழ்வோம் நினைவுகளா
வா வா உறவுகளா
மின்னும் கனவுகளா

ஆண் : தனனனா நா
தானா நன நனா
தன்னன்னே நா
தன்னனே
தானே நா நனே
தானே நா நனே
தானே நா
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : அன்பாய் மாறி ஆசைகள் கூடும்
காதலும் பாடமே
எல்லை மீறி புன்னகை தேட
நண்பர்கள் போதுமே

ஆண் : மனமே மனமே
முடிவு ஒன்றை தேடாதே
முடியும் வரைக்கும்
இந்த பூமி தூங்காதே

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ நான் பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா

ஆண் : நீ நான் பறவைகளாவா
வாழ்வோம் நினைவுகளாவா
வா வா உறவுகளாவா
மின்னும் கனவுகளாவா

ஆண் : ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆ…

Lyrics(English)

Male : Poga poga vaazhkai maarum
Oindhu pogaadhe
Nee pogum dhooram dhooram illai
Sorndhu pogaadhe

Male : Thadaigal maraiyum
Nee odu oyaadhe
Vazhigal pirakkum
Nee paadhai maaraadhe

Male : Nee naan paravaigalaa
Vaazhvom ninaivugalaa
Vaa vaa uravugalaa
Minnum kanavugalaa

Male : Nee naan paravaigalaa
Vaazhvom ninaivugalaa
Vaa vaa uravugalaa
Minnum kanavugalaa

Male : Thanananaa naa
Thaanaa nana nanaa
Thannannae naa
Thannanae
Thaanae naa nanae
Thaanae naa nanae
Thaanae naa
Hmmm mm mm mm

Male : Anbaai maari aasaigal koodum
Kaadhalum paadamae
Ellai meeri punnagai theda
Nanbargal podhumae

Male : Manamae manamae
Mudivu ondrai thedadhe
Mudiyum varaikkum
Indha bhoomi thoongadhe

Male : Oh oh oh oh oh oh
Nee naan paravaigalaava
Vaazhvom ninaivugalaava
Vaa vaa uravugalaava
Minnum kanavugalaava

Male : Nee naan paravaigalaava
Vaazhvom ninaivugalaava
Vaa vaa uravugalaava
Minnum kanavugalaava

Male : Haaa aaa aaa aaa aa ….

Poga Poga song FAQ

Who sang Poga Poga?

Poga Poga was sung by Vineeth Sreenivasan for the 2026 Tamil film Youth.

Who wrote the lyrics of Poga Poga?

The lyrics of Poga Poga were written by Vignesh Srikanth.

Who composed the music for Poga Poga?

The music for Poga Poga was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Poga Poga from?

Poga Poga is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

போக போக பாடலை பாடியவர் யார்?

போக போக பாடலை பாடியவர் வினீத் சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்