Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Alappuzha Sandhayil lyrics from Youth movie - யூத் திரைப்பட பாடல் வரிகள்

Alappuzha Sandhayil பாடல் 2026-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கென் கருணாஸ் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: கிரேஸ் கருணாஸ், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ்

Alappuzha Sandhayil is a song from the 2026 Tamil film Youth, written by Ken Karunas, composed by G.V.Prakash Kumar and sung by Grace Karunas, Karunas and Ken Karunas.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2026

Lyrics(Tamil)

முனங்கல் : ...............

ஆண் : ஆலங்குடி வேலாங்குடி

பெண் : ஆலங்குடி வேலாங்குடி

ஆண் : ஆலங்குடி வேலாங்குடி

பெண் : ஆலங்குடி வேலன் வேலன்

ஆண் : ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி

பெண் : ஆலங்குடி வேலாங்குடி
அழகான சேதாங்குடி

ஆண் : ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி

பெண் : ஆலப்புழா சந்தையில
சேந்துக்கலாம் கைய புடி!

ஆண் : குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு

இருவர் : ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ

பெண் : ஹே புள்ளைங்கெல்லாம் கரண்டு கம்பு
உரசிடாம இருந்துக்கோ
திஷ்டி பொட்ட நெத்தில வச்சு
பூசணிக்கா உடச்சுக்கோ

ஆண் : நான் நல்ல மூட் ல இருக்கேன்
ஆனா யூஷுவலி நான் கிறுக்கேன்
என் கைல மாட்டாம கம்முனு போனா
காட் இல்ல அரக்கன்

ஆண் : குட்டநாடன் புஞ்சையில
மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசின்ன
மாமன் மேல கைய போடு

இருவர் : ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ

Lyrics(English)

Humming : …………………..

Male : Alangudi velangudi

Female : Alangudi velangudi

Male : Alangudi velangudi

Female : Alangudi velan velan

Male : Alangudi velangudi
Azhagana sedhangudi

Female : Alangudi velangudi
Azhagana sedhangudi

Male : Alappuzha sandhayila
Seindhu kallaam kaiya pudi

Female : Alappuzha sandhayila
Seindhu kallaam kaiya pudi!

Male : Kuttanadan punjayila
Malligapoo vithavale
Malligapoo vithuchinna
Maaman mela kaiya podu

Both : Yelo yelo yelo yelelelo
Adi yelo yelo yelo yelelelo
Yelo yelo yelo yelelelo
Adi yelo yelo yelo yelelelo

Female : Hey pullaingallam karandu kambu
Urasidaama irundhuko
Dhisti potta nethila vachu
Poosanika udachukko

Male : Naan nalla moodla irukken
Aanaa usually naan kirukken
En kaila maataama gammu nu ponaa
God illa arakken

Male : Kuttanadan punjayila
Malligapoo vithavale
Malligapoo vithuchinna
Maaman mela kaiya podu

Both : Yelo yelo yelo yelelelo
Adi yelo yelo yelo yelelelo
Yelo yelo yelo yelelelo
Adi yelo yelo yelo yelelelo

Alappuzha Sandhayil song FAQ

Who sang Alappuzha Sandhayil?

Alappuzha Sandhayil was sung by Grace Karunas, Karunas and Ken Karunas for the 2026 Tamil film Youth.

Who wrote the lyrics of Alappuzha Sandhayil?

The lyrics of Alappuzha Sandhayil were written by Ken Karunas.

Who composed the music for Alappuzha Sandhayil?

The music for Alappuzha Sandhayil was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Alappuzha Sandhayil from?

Alappuzha Sandhayil is from the Tamil film Youth, released in 2026. The film has 8 songs on Tamilputhumai.

Alappuzha Sandhayil பாடலை பாடியவர் யார்?

Alappuzha Sandhayil பாடலை பாடியவர் கிரேஸ் கருணாஸ், கருணாஸ் மற்றும் கென் கருணாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்