Tamil Songs lyrics · 1958
Periya Idathu lyrics from Sarangadhara movie - சாரங்கதரா திரைப்படத்திலிருந்து பெரிய இடது பாடல் வரிகள்
பெரிய இடது பாடல் 1958-ல் வெளியான சாரங்கதரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: ஏ. பி. கோமளா மற்றும் S. C. Krishnan
Periya Idathu is a song from the 1958 Tamil film Sarangadhara, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by A. P. Komala and S. C. Krishnan.
- Movie Name
- Sarangadhara 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாரங்கதரா
- Music
- G. Ramanathan
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
- Singers
- A. P. Komala and S. C. Krishnan
Lyrics(Tamil)
ஆண் : பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
பெண் : திரைமறைவில் எத்தனையோ நடக்குது
ஆண் : ஹான்
பெண் : திரைமறைவில் எத்தனையோ நடக்குது
அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது
ஆண் : ஹான் ஹான்
பெண் : அதை தெரிஞ்சும் உலகம் வாயை மூடிக் கிடக்குது
ஆண் : அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அரைகுறைகள் வம்பளக்கத் துடிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது
அதனால் ஆபத்திலே மாட்டிக்கிட்டு முழிக்குது
இருவர் : பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
பெண் : மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
ஆண் : ஹான்
பெண் : மாட்டைக்காட்டி ஆட்டை விப்பாங்க
பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க
ஆண் : ஹான் ஹான்
பெண் : பிடி மண்ணைக் காட்டி பொன்னேயின்னு சொல்வாங்க
ஆண் : கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க ....
கோட்டானோடு குயிலை சேத்து வைப்பாங்க
அவங்க கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க
கொள்கையிலே விடாப்பிடியாய் நிப்பாங்க
இருவர் : பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
ஆண் : பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்
பால் குடிக்கும் கும்பல் சுத்தி இருக்கும்
வாய் திறக்கும் முன்னே தாளம் போடும் எதுக்கும்
பெண் : கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
கால் பிடிக்கும் பல்லைக் காட்டி பொழைக்கும்
அதைக் காணும்போது கழுதைக் கூட சிரிக்கும்
காணும்போது கழுதைக் கூட சிரிக்கும்
இருவர் : பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு
பேச தேவையில்லா விஷமது நமக்கு
பெரிய இடத்து விஷயம் அப்படியிருக்கு...
Lyrics(English)
Male : Periya idathu vishayam appadi irukku
Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Female : Thiraimaraivil ethanaiyoo nadakkudhu
Male : Haan
Female : Thiraimaraivil ethanaiyoo nadakkudhu
Adhai therinjum ulagam vaayai moodi kidakkudhu
Male : Haan haan
Female : Adhai therinjum ulagam vaayai moodi kidakkudhu
Male : Arakuraigal vambalakka thudikkudhu
Arakuraigal vambalakka thudikkudhu
Adhanaal aabathilae maattikittu muzhikkudhu
Adhanaal aabathilae maattikittu muzhikkudhu
Both : Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Female : Maattaikaatti aattai vippaanga
Male : Haan
Female : Maattaikaatti aattai vippaanga
Pidi mannai kaatti ponnaeyinnu sollvaanga
Male : Haan haan
Female : Pidi mannai kaatti ponnaeyinnu sollvaanga
Male : Kottaanodu kuyilai saethu veippanga
Kottaanodu kuyilai saethu veippanga
Avanga kolgaiyilae vidaapidiyaai nippaanga
Avanga kolgaiyilae vidaapidiyaai nippaanga
Both : Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Male : Paal kudikkum kumbal suthi irukkum
Vaai thirakkum munnae thaalam podum edhukkum
Paal kudikkum kumbal suthi irukkum
Vaai thirakkum munnae thaalam podum edhukkum
Female : Kaal pidikkum pallia kaatti pozhaikkum
Kaal pidikkum pallia kaatti pozhaikkum
Adhai kaanum podhu kazhudhai kooda sirikkum
Kaanum podhu kazhudhai kooda sirikkum
Both : Periya idathu vishayam appadi irukku
Pesa thevaiyillaa vishamadhu namakku
Periya idathu vishayam appadi irukku
Periya Idathu song FAQ
Who sang Periya Idathu?
Periya Idathu was sung by A. P. Komala and S. C. Krishnan for the 1958 Tamil film Sarangadhara.
Who wrote the lyrics of Periya Idathu?
The lyrics of Periya Idathu were written by A Maruthakasi.
Who composed the music for Periya Idathu?
The music for Periya Idathu was composed by G. Ramanathan.
Which movie is the song Periya Idathu from?
Periya Idathu is from the Tamil film Sarangadhara, released in 1958. The film has 11 songs on Tamilputhumai.
பெரிய இடது பாடலை பாடியவர் யார்?
பெரிய இடது பாடலை பாடியவர் ஏ. பி. கோமளா மற்றும் S. C. Krishnan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.