Tamil Songs lyrics · 1958
Arpudha Kaatchi lyrics from Sarangadhara movie - சாரங்கதரா திரைப்பட பாடல் வரிகள்
Arpudha Kaatchi பாடல் 1958-ல் வெளியான சாரங்கதரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா
Arpudha Kaatchi is a song from the 1958 Tamil film Sarangadhara, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by P. Bhanumathi.
- Movie Name
- Sarangadhara 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாரங்கதரா
- Music
- G. Ramanathan
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
- Singers
- P. Bhanumathi
Lyrics(Tamil)
பெண் : அற்புத காட்சி ஒன்று கண்டேன்
அற்புத காட்சி ஒன்று கண்டேன்
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்....
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்....
பெண் : சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன்
ஹாங் ஆஅ ஆஅ ஆஆ
சிற்பிகள் செய்யாத சிலை ஒன்று கண்டேன்
சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன்
சிங்கார வாய் திறந்து பேசவும் கண்டேன்
கற்பனை கவிஞரின் காவிய தலைவன்
என் கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன்
கண் முன்னே உயிரோடு வரவும் கண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்....
பெண் : முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை
முத்துக்கள் கோர்த்தாற் போல் மோகன பல்வரிசை
முடி மன்னர் யாவரும் வணங்கிடும் கை வரிசை
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை
சித்திரம் போல் மனதில் பதிவாகும் குரலோசை
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை
தித்திக்கும் நினைத்தாலே திருமாறன் அவராசை
பெண் : அற்புத காட்சி ஒன்று கண்டேன்
ஆனந்த லாகிரி கொண்டேன்
சகியே அற்புத காட்சி ஒன்று கண்டேன்....
Lyrics(English)
Female : Arpudha kaatchi ondru kanden
Arpudha kaatchi ondru kanden
Aanandha laahari konden
Sagiye arpudha kaatchi ondru kanden
Aanandha laahari konden
Sagiye arpudha kaatchi ondru kanden
Female : Sirpigal seiyaadha silai ondru kanden
Haang….aaa..aa…aa…
Sirpigal seiyaadha silai ondru kanden
Singaara vaai thirandhu pesavum kanden
Singaara vaai thirandhu pesavum kanden
Karpanai kavinjgarin kaaviya thalaivan
En kann munnae uyirodu varavum kanden
Kann munnae uyirodu varavum kanden
Sagiye arpudha kaatchi ondru kanden
Female : Muthukkal korthaar pol mogana palvarisai
Mudi mannar yaavarum vanangidum kai varisai
Muthukkal korthaar pol mogana palvarisai
Mudi mannar yaavarum vanangidum kai varisai
Sithiram pol manadhil padhivaagum kural osai
Sithiram pol manadhil padhivaagum kural osai
Thithikkum ninaithale thiru maaran avaraasai
Thithikkum ninaithale thiru maaran avaraasai
Female : Arpudha kaatchi ondru kanden
Aanandha laahari konden
Sagiye arpudha kaatchi ondru kanden
Arpudha Kaatchi song FAQ
Who sang Arpudha Kaatchi?
Arpudha Kaatchi was sung by P. Bhanumathi for the 1958 Tamil film Sarangadhara.
Who wrote the lyrics of Arpudha Kaatchi?
The lyrics of Arpudha Kaatchi were written by A Maruthakasi.
Who composed the music for Arpudha Kaatchi?
The music for Arpudha Kaatchi was composed by G. Ramanathan.
Which movie is the song Arpudha Kaatchi from?
Arpudha Kaatchi is from the Tamil film Sarangadhara, released in 1958. The film has 11 songs on Tamilputhumai.
Arpudha Kaatchi பாடலை பாடியவர் யார்?
Arpudha Kaatchi பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.