Tamil Songs lyrics · 1958
Kangalaal Kaadhal lyrics from Sarangadhara movie - சாரங்கதரா திரைப்படத்திலிருந்து கண்களால் காதல் பாடல் வரிகள்
கண்களால் காதல் பாடல் 1958-ல் வெளியான சாரங்கதரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: ஜிக்கி மற்றும் T. M. Soundarajan
Kangalaal Kaadhal is a song from the 1958 Tamil film Sarangadhara, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by Jikki and T. M. Soundarajan.
- Movie Name
- Sarangadhara 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாரங்கதரா
- Music
- G. Ramanathan
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
- Singers
- Jikki and T. M. Soundarajan
Lyrics(Tamil)
பெண் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
தங்கள் அன்பினால் சாம்ராஜ்ஜியம்
சொந்தமானதே என் பாக்கியம்
ஆண் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்ஜியம்
சொந்தமானதே என் பாக்கியம்....
பெண் : கண்களால் ஹா ஹா ஆஆ
கண்களால் இந்த இன்பமே என்றும்
சாஸ்வதமாகிட வேண்டுமே
கண்களால் இந்த இன்பமே என்றும்
சாஸ்வதமாகிட வேண்டுமே
ஆண் : தங்கமே அதில் அயமேன்
இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே
தங்கமே அதில் அயமேன்
இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே
பெண் : திங்களைக் கண்ட அல்லிபோல்
திருவாய்மொழியால் உள்ளம் மலருதே
ஆண் : செந்தமிழ் கலைச் செல்வியே
மனம் தேனுண்ணும் வண்டாய் மகிழுதே...
பெண் : மண்ணிலே ஹா ஹா ஆஆ
மண்ணிலே உள்ள யாவுமே
எழில் மன்னவன் உம்மை போல் காணுதே
மண்ணிலே உள்ள யாவுமே
எழில் மன்னவன் உம்மை போல் காணுதே
ஆண் : எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே
பெண் : இன்பமோ அன்றி துன்பமோ
இது நேரிலும் நம் கண்டு கொள்ளுவோம்
ஆண் : அன்றில் போல் பிரியாமலே நாம்
இன்று போல் என்றுமே வாழுவோம்
இருவர் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
Lyrics(English)
Female : Kangalaal kaadhal kaaviyam seihu
Kaattidum uyir oviyam
Thangal anbinaal saamraajiyam
Sondhamaanadhe en bakkiayam
Male : Kangalaal kaadhal kaaviyam seihu
Kaattidum uyir oviyam
Undhan anbenum saamraajiyam
Sondhamaanadhe en bakkiayam
Female : Kangalaal haa haa aaa
Kangalaal indha inbame endrum
Saasvadhamaagida vendume
Kangalaal indha inbame endrum
Saasvadhamaagida vendume
Male : Thangame adhil aiyamaen
Inba saagaram menmaelum pongumae
Thangame adhil aiyamaen
Inba saagaram menmaelum pongumae
Female : Thingalai kanda allipol
Thiruvaai mozhiyaal ullam malarudhe
Male : Sendhamizh kalai selviye
Manam thaen ennum vandaai magizhudhe
Female : Mannilae haa haa aaa
Mannilae ulla yaavume
Ezhil mannavan ummai pol kaanudhe
Mannilae ulla yaavume
Ezhil mannavan ummai pol kaanudhe
Male : Enname ondru aanadhaal
Inaiyilladha aanandham thondrudhe
Enname ondru aanadhaal
Inaiyilladha aanandham thondrudhe
Female : Inbamo andri thunbamo
Idhu naerilum namm kandu kolluvom
Male : Andril pol piriyaamale naam
Indru pol endrume vaazhuvom
Both : Kangalaal kaadhal kaaviyam seihu
Kaattidum uyir oviyam
Kangalaal Kaadhal song FAQ
Who sang Kangalaal Kaadhal?
Kangalaal Kaadhal was sung by Jikki and T. M. Soundarajan for the 1958 Tamil film Sarangadhara.
Who wrote the lyrics of Kangalaal Kaadhal?
The lyrics of Kangalaal Kaadhal were written by A Maruthakasi.
Who composed the music for Kangalaal Kaadhal?
The music for Kangalaal Kaadhal was composed by G. Ramanathan.
Which movie is the song Kangalaal Kaadhal from?
Kangalaal Kaadhal is from the Tamil film Sarangadhara, released in 1958. The film has 11 songs on Tamilputhumai.
கண்களால் காதல் பாடலை பாடியவர் யார்?
கண்களால் காதல் பாடலை பாடியவர் ஜிக்கி மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.