Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Vandhiduvar Avar lyrics from Sarangadhara movie - சாரங்கதரா திரைப்பட பாடல் வரிகள்

Vandhiduvar Avar பாடல் 1958-ல் வெளியான சாரங்கதரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா

Vandhiduvar Avar is a song from the 1958 Tamil film Sarangadhara, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by P. Bhanumathi.

WhatsApp
Movie Name (in Tamil)
சாரங்கதரா
Year
1958

Lyrics(Tamil)

பெண் : வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
அந்தர வானிலே மிதந்தே வந்து
அந்தர வானிலே மிதந்தே வந்து
சிந்தையும் மகிழ்ந்திட செய்யப் போறாரே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே

பெண் : வாடிய பயிர் முன்னே வரும் மழை போலே
வானுக்கு அழகூட்டும் வெண்ணிலா போலே..ஏ
கோடையில் வெயிலேற்கும் குளிர்தரு போலே
கோமானும் என்னை நாடி தானாக இது வேளை
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே

பெண் : கருத்திலுள்ள ஆசையை கருவிழியால் காட்டியே
காதலால் கருகும் என் மனக்கவலை ஓட்டியே
இரண்டற கலந்தே இன்ப எல்லையைக் காட்டவே
இனித்திடும் மொழிபேசி ஆனந்த மூட்டவே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே
வந்திடுவார் அவர் என் மனம் போலே
தந்திடுவார் சுகம் என் வாழ்விலே

Lyrics(English)

Female : Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Andhara vaanilae midhandhe vandhu
Andhara vaanilae midhandhe vandhu
Sindhaiyum magizhndhida seiya poraare
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

Female : Vaadiya payir munnae varum mazhai polae
Vaanukku azhakoottum vennilaa polae…ye
Kodaiyil veyilerkkum kulirtharu polae
Komanum ennai naadi thaanaga idhu velai
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

Female : Karuthil ulla aasaiyai karuvizhiyaal kaatiyae
Kaadhalaal karugum en manakavalai ottiye
Irandara kalandhe inba ellaiyai kaattave
Inithidum mozhi paesi anandha moottave
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile
Vanthiduvaar avar en manam polae
Thandhiduvaarsugam en vaazhvile

Vandhiduvar Avar song FAQ

Who sang Vandhiduvar Avar?

Vandhiduvar Avar was sung by P. Bhanumathi for the 1958 Tamil film Sarangadhara.

Who wrote the lyrics of Vandhiduvar Avar?

The lyrics of Vandhiduvar Avar were written by A Maruthakasi.

Who composed the music for Vandhiduvar Avar?

The music for Vandhiduvar Avar was composed by G. Ramanathan.

Which movie is the song Vandhiduvar Avar from?

Vandhiduvar Avar is from the Tamil film Sarangadhara, released in 1958. The film has 11 songs on Tamilputhumai.

Vandhiduvar Avar பாடலை பாடியவர் யார்?

Vandhiduvar Avar பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாரங்கதரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்