Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Palinginal Oru lyrics from Vallavan Oruvan movie - வல்லவன் ஒருவன் திரைப்பட பாடல் வரிகள்

Palinginal Oru பாடல் 1966-ல் வெளியான வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Palinginal Oru is a song from the 1966 Tamil film Vallavan Oruvan, written by Kannadasan, composed by Vedha and sung by L. R. Eswari.

WhatsApp
Music
Vedha
Year
1966
Lyrics
Kannadasan
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..

பெண் : இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு..உறவு..உறவு..

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..

பெண் : நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்….முடியும்…முடியும்…முடியும்..

பெண் : பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா..

Lyrics(English)

Female : Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa
Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa

Female : Irupatho oru naadaga medai
iravau nerathu malligai vaadai
Irupatho oru naadaga medai
iravau nerathu malligai vaadai
Thirapatho oru sinthanai kadhavu
Theadi eduthaal aanatha uravau
Uravu… uravu… uravu… uravu…

Female : Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa

Female : Naalai varuvathu yarukku theriyum
Nadanthu paarthaal nadagam puriyum
Naalai varuvathu yarukku theriyum
Nadanthu paarthaal nadagam puriyum
Kaalai pozhuthu oorukku vidiyum
Kanni ninaikum kaariyam mudiyum
Mudiyum… mudiyum.. mudiyum.. mudiyum..

Female : Palinginaal or maaligai
Paruvathal mani mandabam
Uyrarathil oru gopuram
Unnai azhaikuthu vaa

Palinginal Oru song FAQ

Who sang Palinginal Oru?

Palinginal Oru was sung by L. R. Eswari for the 1966 Tamil film Vallavan Oruvan.

Who wrote the lyrics of Palinginal Oru?

The lyrics of Palinginal Oru were written by Kannadasan.

Who composed the music for Palinginal Oru?

The music for Palinginal Oru was composed by Vedha.

Which movie is the song Palinginal Oru from?

Palinginal Oru is from the Tamil film Vallavan Oruvan, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

Palinginal Oru பாடலை பாடியவர் யார்?

Palinginal Oru பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்