Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Innum Paarthu lyrics from Vallavan Oruvan movie - வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து இன்னும் பார்த்து பாடல் வரிகள்

இன்னும் பார்த்து பாடல் 1966-ல் வெளியான வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Innum Paarthu is a song from the 1966 Tamil film Vallavan Oruvan, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Music
Vedha
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டைத் திறப்பாய் இன்றாவது

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

பெண் : மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும்போதே கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஆடி வரும் இன்பம் ஓடி வரும்

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை இனி நேரமில்லை

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்கு தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டைத் திறப்பாய் இன்றாவது
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : செண்பக பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே

பெண் : சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதனாலே

ஆண் : இனி பிரிவதில்லை உன்னை விடுவதில்லை

பெண் : இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

ஆண் : இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

Lyrics(English)

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu
Indha paarvaikku thaana pennaanadhu
Naan kettadhai tharuvaai indraavadhu

Male : Innum kettu kondirundhaal ennaavadhu
Indha kelvikku thaana pennaanadhu
Nenja kottai thirappaai indraavadhu

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu

Female : Maalaikku maalai kaadhalar pesum
VAarthaigal pesida vendum
Pesidum bothae kaigalinaalae
Vaedikkai seiyavum vendum
Adhil aadi varum inbam odi varum

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu
Indha paarvaikku thaana pennaanadhu
Naan kettadhai tharuvaai indraavadhu
Innum paarthu kondirundhaal ennaavadhu

Male : Kaattu purakkal koottukkal paadum
Paattukku yaar thuani vendum
Thottathu poovai maarbukku melae
Soodida yaar solla vendum
Ingu yaarum illai ini yaarum illai

Male : Innum kettu kondirundhaal ennaavadhu
Indha kelvikku thaana pennaanadhu
Nenja kottai thirappaai indraavadhu
Innum kettu kondirundhaal ennaavadhu

Male : Shenbaga poovil vandu vilundhu
Thaen kudithaadudhal polae

Female : Saerppadhai serthu paarpapdhai paarthu
Vaazhnthida thudipadhanaalae

Male : Ini pirivadhillai unnai viduvadhillai

Female : Innum paarthu kondirundhaal ennaavadhu

Male : Innum kettu kondirundhaal ennaavadhu

Innum Paarthu song FAQ

Who sang Innum Paarthu?

Innum Paarthu was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1966 Tamil film Vallavan Oruvan.

Who wrote the lyrics of Innum Paarthu?

The lyrics of Innum Paarthu were written by Kannadasan.

Who composed the music for Innum Paarthu?

The music for Innum Paarthu was composed by Vedha.

Which movie is the song Innum Paarthu from?

Innum Paarthu is from the Tamil film Vallavan Oruvan, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

இன்னும் பார்த்து பாடலை பாடியவர் யார்?

இன்னும் பார்த்து பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்