Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Ammammaa Kannathil lyrics from Vallavan Oruvan movie - வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து அம்மம்மா கன்னத்தில் பாடல் வரிகள்

அம்மம்மா கன்னத்தில் பாடல் 1966-ல் வெளியான வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Ammammaa Kannathil is a song from the 1966 Tamil film Vallavan Oruvan, written by Kannadasan, composed by Vedha and sung by L. R. Eswari.

WhatsApp
Music
Vedha
Year
1966
Lyrics
Kannadasan
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

பெண் : லாலலலல்ல்லா ஆஹா.......ஆ..ஹா ...
லாலலலல்ல்லா ஆஹா.......ஆஹா ..ஆஹா
அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........

பெண் : அம்மம்மா...........
தங்கத்தில் தட்டி வைத்த பந்து ......
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மா

பெண் : வண்ணக் கூந்தல் கையில் இறங்க
வட்டக் கண்கள் பாதி உறங்க
தன்னந்தனியே மனது மயங்க வா.......
ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
நேரம் இதுதான் வா....
முத்தம் என்பது புதுமையா
அழகுக்கு நேரே வா......

பெண் : அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........

பெண் : ஒரு தாமரையில் உன்னை எடுத்து
ஓங்கும் மாங்கனி சாறு கொடுத்து
இரவுச் சிறையில் காவலிருப்பேன் வா....
காதலனைக் கண்ணால் காணட்டும் உன்னால்
காலம் இதுதான் வா.......
முத்தம் என்பது புதுமையா..........
அழகுக்கு நேரே வா.......
அழகுக்கு நேரே வா.......

பெண் : அம்மம்மா கன்னத்தில்
கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மா சுகமென்ன சொல்லு........

Lyrics(English)

Female : Laalallaaa aaha…aa…haa..
Laalallaaa aaha…aa…haa..
Ammama kannathil
kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…

Female : Ammama….
Thangathil thatti vaitha pandhu
Manjathil katti vaitha chendu
Aadatum vanthu ammama

Female : Vannak koondthal kayil iranga
Vattak kanngal paathi uranga
Thannathaniye manathu mayanga vaa…
Aarabam unnaal aaattum munnaal
Neram ithu haan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…

Female : kannathil
Kannam vaithu kollu
Kallunda poovai konjam killu
Ammamma sugamenna sollu…

Female : Oru thamarayil unnai eduthu
Ongum maangani saaru koduthu
Iravu sirayil kaavalirupen vaa
Kaadhalanai kannaal kaanattum unnaal
Kaalam idhu thaan vaa
Mutham enbathu pudhumaiya
Ahagukku nere vaa…

Ammammaa Kannathil song FAQ

Who sang Ammammaa Kannathil?

Ammammaa Kannathil was sung by L. R. Eswari for the 1966 Tamil film Vallavan Oruvan.

Who wrote the lyrics of Ammammaa Kannathil?

The lyrics of Ammammaa Kannathil were written by Kannadasan.

Who composed the music for Ammammaa Kannathil?

The music for Ammammaa Kannathil was composed by Vedha.

Which movie is the song Ammammaa Kannathil from?

Ammammaa Kannathil is from the Tamil film Vallavan Oruvan, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

அம்மம்மா கன்னத்தில் பாடலை பாடியவர் யார்?

அம்மம்மா கன்னத்தில் பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்