Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Muthu Ponnu lyrics from Vallavan Oruvan movie - வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து முத்து பொண்ணு பாடல் வரிகள்

முத்து பொண்ணு பாடல் 1966-ல் வெளியான வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Muthu Ponnu is a song from the 1966 Tamil film Vallavan Oruvan, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Music
Vedha
Year
1966
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....

பெண் : முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா...
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா....

பெண் : ஆதாரம் வேண்டும்
உன் தாரம் என்று சொல்ல
ஒர் அச்சாரம் வேண்டும்
சம்சாரம் பண்ணிக் கொள்ள...

ஆண் : ஆளான பெண்ணே
என் ஆசை ஒன்று போதும்
ஓர் நாளான பின்னே
உன் கன்னம் அதைக் கூறும்...

பெண் : வண்ண கூந்தல்...

ஆண் : தாலாட்டும்

பெண் : எந்தன் மேனி...

ஆண் : தேரோட்டும்...

பெண் : இந்த ஆரம்பம் சரிதானா..

ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....

ஆண் : பூப் போட்ட சேலை
என் மேலே வந்து மோதும்...
உன் பொன் மேனி கண்டு
என் போதை கொஞ்சம் ஏறும்...

பெண் : ஏறாத போதை
இன்றே ஏறிவிட்டதாலே...
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை..

பெண் : வண்ண கூந்தல்...

ஆண் : தாலாட்டும்

பெண் : எந்தன் மேனி...

ஆண் : தேரோட்டும்...

ஆண் : அதில் ஆனந்த விளையாட்டு

ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....

பெண் : முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா...
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா....

Lyrics(English)

Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…

Female : Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…

Female : Aadharm veandum
Un htaaram endru solla
Or acharam vendum
Samsaaram pannikolla

Male : Aalana ponne
En aasai ondru podhum
Or naalana pinne
Un kannam athai koorum…

Female : Vanna koonthal..

Male : Thaalattum

Female : Enthamn meani

Male : Thearottum

Female : Intha arambam sarithana

Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…

Male : Poo potta saelai
En mele vanthu mothum
Un pon meni kanndu
En bothai konjam erum

Female : Eratha bothai
Indre erivitathaale
Mun paartha paarvai
Nee paarpathenna vellai

Female : Vanna koonthal..

Male : Thaalattum

Female : Enthamn meani

Male : Thearottum

Female : Athil aanantha vilaiyaatu

Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…

Female : Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…

Muthu Ponnu song FAQ

Who sang Muthu Ponnu?

Muthu Ponnu was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1966 Tamil film Vallavan Oruvan.

Who wrote the lyrics of Muthu Ponnu?

The lyrics of Muthu Ponnu were written by Kannadasan.

Who composed the music for Muthu Ponnu?

The music for Muthu Ponnu was composed by Vedha.

Which movie is the song Muthu Ponnu from?

Muthu Ponnu is from the Tamil film Vallavan Oruvan, released in 1966. The film has 5 songs on Tamilputhumai.

முத்து பொண்ணு பாடலை பாடியவர் யார்?

முத்து பொண்ணு பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வல்லவன் ஒருவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்