Tamil Songs lyrics · 2026
Netru Ponavai lyrics from Jailer 2 movie - ஜெயிலர் 2 திரைப்பட பாடல் வரிகள்
Netru Ponavai பாடல் 2026-ல் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Chorus மற்றும் சங்கர் மகாதேவன்
Netru Ponavai is a song from the 2026 Tamil film Jailer 2, written by Vignesh Shivan, composed by Anirudh Ravichander and sung by Chorus and Shankar Mahadevan.
- Movie Name
- Jailer 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜெயிலர் 2
- Music
- Anirudh Ravichander
- Year
- 2026
- Lyrics
- Vignesh Shivan
- Singers
- Chorus and Shankar Mahadevan
Lyrics(Tamil)
முனங்கல் : .................
ஆண் : நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
நேற்று போனவை போ...
ஆண் : ஓ நடக்கும் என்று நம்பிய கனவு
நிலைக்கும் என்று நம்பிய உறவு
நினைக்காத நிலையில்
உடைந்து போனால் போகட்டும்
அந்த : ஓ நிலைத்திடும் என எதுவும் இல்லை
இழப்பது நிரந்தரமும் இல்லை
நிதர்சனம் அதுவே என்று நாட்கள் ஓடட்டும்
ஆண் : ம்ம்ம் வளர்த்ததையே
உதிர்த்தது வலி தானே
மறப்பதை முயன்றால்தான்
குழு : கடந்து போகுமே காயம் யாவுமே
ஆண் : இழந்ததையே
நினைத்து நீ அழாதே
இருப்பதை மறக்காதே
குழு : கடந்து போகுமே
ஆண் : நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
ஓ நேற்று போனவை போ...
ஆண் : ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா
ஆண் : ஓ இமைக்கின்ற நொடி ஒன்று
எல்லாமே மாறலாம்
எஞ்சியுள்ள நேரத்தில்
விடை தேடலாம்
ஆண் : இடி புயல் சூழலெல்லாம்
வந்து வந்து போகலாம்
வேறை போன்ற ஒருவரால்
சரியாகலாம்...
ஆண் : வளர்த்ததையே
உதிர்த்தது வலி தானே
மறப்பதை முயன்றால்தான்
குழு : கடந்து போகுமே காயம் யாவுமே
ஆண் : இழந்ததையே
நினைத்து நீ அழாதே
இருப்பதை மறக்காதே
குழு : கடந்து போகுமே
ஆண் : ரே ரா ரே ரா ரே ரா ரே ரா ரே ரா ரே ரா
ரே ரா ரே ரா ரே ரா ரே ரா ரே ரா ரே ரா
ஆண் : நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
ஓ நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
ஓ நேற்று போனவை போ...
ஆண் : நேற்று போனவை நேற்றைப் போலவே போகட்டும்
நெஞ்சின் ஓரத்தில் ஞாபகங்களோ நீளட்டும்
ஓ நேற்று போனவை போ...
Lyrics(English)
Humming : Haaa..aaaaaa
Male : Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Naetru ponavai po
Male : Oh nadakkum endru nambiya kanavu
Nilaikkum endru nambiya uravu
Ninaikkaadha nilaiyil udaindhu ponaal pogattum
Male : Oh nilaithidum ena edhuvum illai
Izhappadhu nirandharamum illai
Nidharsanam adhuve endru naatkal odattum… mmmm
Male : Valarthadhaiye
Udhirthadhu vali thaane
Marappadhai muyandraal dhaan
Chorus : Kadandhu pogume kaayam yaavume
Male : Izhandhadhaiye
Ninaithu nee azhugaadhe
Iruppadhai marakkaadhe
Chorus : Kadandhu pogume
Male : Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Oh naetru ponavai po
Male : Raa ra ra ra raa ra
Raa ra ra ra raa ra
Male : Oh ooo imaikkindra nodi ondru
Ellaame maaralaam
Enji ulla nerathil
Vidai thedalaam
Male : Idi puyal suzhalellaam
Vandhu vandhu pogalaam
Verai pondra oruvaraal
Sariyaagalaam
Male : Valarthadhaiye
Udhirthadhu vali thaane
Marappadhai muyandraal dhaan
Chorus : Kadandhu pogume kaayam yaavume
Male : Izhandhadhaiye
Ninaithu nee azhugaadhe
Iruppadhai marakkaadhe
Chorus : Kadandhu pogume
Humming : Re ra re ra re ra re ra re ra re ra re ra
Re ra re ra re ra re ra re ra re ra re ra
Male : Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Oh naetru ponavai po
Male : Naetru ponavai naetrai polave pogattum
Nenjin orathil nyaabagangalo neelattum
Oh naetru ponavai po
Netru Ponavai song FAQ
Who sang Netru Ponavai?
Netru Ponavai was sung by Chorus and Shankar Mahadevan for the 2026 Tamil film Jailer 2.
Who wrote the lyrics of Netru Ponavai?
The lyrics of Netru Ponavai were written by Vignesh Shivan.
Who composed the music for Netru Ponavai?
The music for Netru Ponavai was composed by Anirudh Ravichander.
Which movie is the song Netru Ponavai from?
Netru Ponavai is from the Tamil film Jailer 2, released in 2026. The film has 9 songs on Tamilputhumai.
Netru Ponavai பாடலை பாடியவர் யார்?
Netru Ponavai பாடலை பாடியவர் Chorus மற்றும் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.