Tamil Songs lyrics · 2026
Ala Bolelo lyrics from Jailer 2 movie - ஜெயிலர் 2 திரைப்பட பாடல் வரிகள்
Ala Bolelo பாடல் 2026-ல் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Ala Bolelo is a song from the 2026 Tamil film Jailer 2, written by Arunraja Kamaraj, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Jailer 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜெயிலர் 2
- Music
- Anirudh Ravichander
- Year
- 2026
- Lyrics
- Arunraja Kamaraj
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
ஆண் : ஆஹ் கம்பல போலே
பக்கம் பல போலே
ரொக்கம் பல போலேய்ய்ய்.. ஹேய்
முனங்கல் : …………….
ஆண் : அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
சித்தக போலேலோ
சித்தலா பத்தலா பாடு
அட பத்தலா பத்தலா தேடு
ஆண் : அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா ஓடு
அட ஜிந்தக்கா ஜிந்தக்கா ஆடு
ஆண் : அலமேலே அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
மேல் போல அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
பெண் : இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ (பொலிச்சு)..
கவிதைகள் தேடி சென்றாயோ… ஓஹோஓ
பெண் : பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா
பெண் : இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
ஆண் : ஆஹ் கம்பல போலே
வெக்கம் பல போலே
மொத்தம் பல போலேய்ய்ய்… ஹேய்
ஆண் : ஹா ஹாஹாஹா…
முனங்கல் : …………….
பெண் : அன்பே ஓடி ஓடி
அங்கே தேடி தேடி
அழகே வீணாகுதே
இங்கே சோலையாகி
இன்றே மாலையாகி
இளமை தேனாகுதே
பெண் : தனியா சந்தன பெண்ணா
சிந்தனைக்கொன்னா ஆவேன் நான்
துணையா சந்திர கண்ணா
சுந்தர கண்ணா வா
பெண் : தனியா மந்திர பொண்ணா
சந்திர பெண்ணா ஆனேன் நான்
துணையாய் மெத்தையில் ஒன்னா
வித்தையில் ஒன்னா வா
ஆண் : இதோ வரேன் டி…
ஆண் : அலமேலே அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி லேய்ய்
எடா அல்லி அல்லி அல்லி பிள்ளை சில்லேலேய்
பெண் : இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
என் கண்ணின் அர்த்தங்களைத்
தேடி சென்றாயோ (பொலிச்சு)..
கவிதைகள் தேடி சென்றாயோ… ஓஹோஓ
பெண் : பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹம்மாமாமா
பெண் : இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ (எடா மணி)
தினம் தினம் தேடி வந்தாயோ… ஹாஆ
ஆண் : அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா போலேலோ
ஜிந்தகா போலேலோ
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்
ஆண் : அல்லா போலேலோ
ஜில்லா போலேலோ
ஜித்தலா பத்தலா
ஜித்தலா பத்தலா
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்
Lyrics(English)
Male : Aaah kambala bole
Pakkam pala bole
Rokkam pala boleyyyy..hey
Humming : …………….
Male : Alla bolelo
Jilla bolelo
Jithala bolelo
Chithaka bolelo
Chithala pathala paadu
Ada bathala bathala thedu
Male : Alla bolelo
Jilla bolelo
Jithala pathala
Jithala pathala
Jithala pathala odu
Ada jinthakka jinthakka aadu
Male : Alameley alley alley leyy
Eda alley alley leyy
Eda alley alley alley pille silleleyy
Male pola alley alley leyy
Eda alley alley leyy
Eda alley alley alley pille silleley
Female : Isaiiyaaley inbha nilai kaana vanthaayo (Eda money)
Dhinam dhinam thedi vanthaayoo…haaa
En kannin arthangalai thedi sendrayoo(Polichu)..
Kavithaigal thedi sendraayoo…ohooo
Female : Paruvam maarathey
Pasiyum theerathey
Dhinamum ooyathey da
Hammamamaaaa
Female : Isaiiyaaley inbha nilai kaana vanthaayo (Eda money)
Dhinam dhinam thedi vanthaayoo…haaa
Male : Aaah kambala bole
Vekkam bala bole
Moththam bala boleyyyy….hey
Haa haahaa,…
Humming : ………………
Female : Anbey oodi oodi
Angey thedi thedi
Azhagey veenaaguthey
Ingey solaiyaagai
Indrey maalaiyaagi
Izhamai theanaaguthey
Female : Thaniyaa sandhana penna
Sindhanaikonnaa aaven naan
Thunaiyaa sandhira kanna
Sundara kanna vaa
Female : Thaniyaa mandhira ponna
Sandhira penna aanen naan
Thunaiyaai methaiyil onna
Vithaiyil onna vaa
Male : Ithoo varen d…
Male : Alameley alley alley leyy
Eda alley alley leyy
Eda alley alley alley pille silleleyy
Female : Isaiiyaaley inbha nilai kaana vanthaayo (Eda money)
Dhinam dhinam thedi vanthaayoo…haaa
En kannin arthangalai thedi sendrayoo(Polichu)..
Kavithaigal thedi sendraayoo…ohooo
Female : Paruvam maarathey
Pasiyum theerathey
Dhinamum ooyathey da
Hammamamaaaa
Female : Isaiiyaaley inbha nilai kaana vanthaayo (Eda money)
Dhinam dhinam thedi vanthaayoo…haaa
Male : Alla bolelo
Jilla bolelo
Jithala bolelo
Jinthaka bolelo
Jithamara pithamara pithamara
Pithamara pithamara pithamara hey hey
Male : Alla bolelo
Jilla bolelo
Jithala pathala
Jithala pathala
Jithamara pithamara pithamara
Pithamara pithamara pithamara hey hey….
Ala Bolelo song FAQ
Who sang Ala Bolelo?
Ala Bolelo was sung by Anirudh Ravichander for the 2026 Tamil film Jailer 2.
Who wrote the lyrics of Ala Bolelo?
The lyrics of Ala Bolelo were written by Arunraja Kamaraj.
Who composed the music for Ala Bolelo?
The music for Ala Bolelo was composed by Anirudh Ravichander.
Which movie is the song Ala Bolelo from?
Ala Bolelo is from the Tamil film Jailer 2, released in 2026. The film has 9 songs on Tamilputhumai.
Ala Bolelo பாடலை பாடியவர் யார்?
Ala Bolelo பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.