Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Bindaas lyrics from Jailer 2 movie - ஜெயிலர் 2 திரைப்பட பாடல் வரிகள்

Bindaas பாடல் 2026-ல் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Super Subu · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Deepthi Suresh

Bindaas is a song from the 2026 Tamil film Jailer 2, written by Super Subu, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and Deepthi Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெயிலர் 2
Year
2026
Lyrics
Super Subu

Lyrics(Tamil)

பெண் : ப்யாரே யாகே..
சோரி ஹோ கயே
எவனுக்குமே இது புரியாதே.. வை?
ப்யாரே யாகே..
சோரி ஹோ கயே
எவனுக்குமே இது புரியாதே.. வை?

பெண் : சோபீஸ் காரோட்டு சோனியா
மேனி பார்த்ததும் மேனியா
தொலைஞ்சு போகாதே-டா தேடாதே
தில் வாலே புச்தே நே க்யா

ஆண் மற்றும் குழு : குடியே பிந்தாஸ் பிந்தாஸ் வாலீ..
தில்-லே ஹீட் ஆச்சு மெண்டோஸ் தாடி..
அடியே அனார்கலி ஜான்
நீ சொல்லுறபடி தான்
தீ பத்துற கில்லி
சுல்ஜாயா சக்கர வெடி தான்

ஆண் மற்றும் குழு : குடியே பிந்தாஸ் பிந்தாஸ் வாலீ..
இனிமே கலாசு சிலாஸு டாடி
துனியா மோனோபோலி தான்
இனி அவரைச் சுத்தி தான்
நீ வைக்குற பொறி
சிக்காத சக்கரவர்த்தி தான்

பெண் : சோபீஸ் காரோட்டு சோனியா
மேனி பார்த்ததும் மேனியா
தொலைஞ்சு போகாதே-டா தேடாதே
தில் வாலீ புச்தே நே க்யா

ஆண் மற்றும் குழு : குடியே பிந்தாஸ் பிந்தாஸ் வாலீ..
தில்-லே ஹீட் ஆச்சு மெண்டோஸ் தாடி..
அடியே அனார்கலி ஜான்
நீ சொல்லுறபடி தான்
தீ பத்துற கில்லி
சுல்ஜாயா சக்கர வெடி தான்
முனுமுனுப்பு : ………………..

ஆண் : கண்ணுல பூசின சுருமா
ஒன்லி ஃபேன்ஸ் எல்லாம் கூல்மா
என்ன அவசரம் பொறுமா
நினைச்சா எருது கருவா கில்மா தில்லம்மா

பெண் : தட்டி முட்டி இங்க குயிக்கா வந்தா
வட்டி கட்டப் போற தோக்கா எண்ட
கொத்தா சிக்கிக்கிச்சு சாவி.. எல்லாம் நூபீ
நான் வில்லி இல்ல சில்லி ஜிலேபி

பெண் : மில்லி குல்லி எல்லாம் சொல்வா நின்டா
ஏத்தி இறக்கத்த காலி பண்டா
இங்க தான் சமத்துவம் பேபி.. ஒரு ஹாபி…
நீ வெளில பாரு ஒரே கராபி..

ஆண் : டெரர்-உ தம்தரு வந்தாரு ஜீ…
கலர்-ஆ கண்டாரு வீழ்ந்தாரு ஜீ…
அதுக்கும் மேல.. மேல.. மேலா..
எல்லாமே ஃபுல்லா லீலா..

ஆண் மற்றும் குழு : குடியே பிந்தாஸ் பிந்தாஸ் வாலீ..
தில்-லே ஹீட் ஆச்சு மெண்டோஸ் தாடி..
அடியே அனார்கலி ஜான்
நீ சொல்லுறபடி தான்
தீ பத்துற கில்லி
சுல்ஜாயா சக்கர வெடி தான்

ஆண் மற்றும் குழு : குடியே பிந்தாஸ் பிந்தாஸ் வாலீ..
இனிமே கலாசு சிலாஸு டாடி
துனியா மோனோபோலி தான்
இனி அவரைச் சுத்தி தான்
நீ வைக்குற பொறி
சிக்காத சக்கரவர்த்தி தான்

பெண் : ப்யாரே யாகே..
சோரி ஹோ கயே…
எவனுக்குமே இது புரியாதே.. வை?

Lyrics(English)

Female : {Pyarey yaagay..
Chori ho gay
Evanukumey ithu puriyaathey.. why?} (2)

Female : Chobis carrottu soniyaa
Maeni parthathum meniyaa
Tholanju povathey-da thedathe
Dhilwalee puchde ne kyaa

Male and Chorus : Gudiyae bindass bindass waalii..
Dhill -eh heat aachu mentos thaadi..
Adiyea anarkali jaan
Ne sollura padi dhaan
Thee pathura gilli
Suljaaya sakkara vedi dhaan

Male and Chorus : Gudiyae bindass bindass waalii..
Ineme khalasu chilass-u daddy
Dhuniyaa monopoly dhaan
Ini avara suthi than
Nee vekkura pori
Sikkaadha sakkaravathi dhaan

Female : Chobis carrottu soniyaa
Maeni parthathum meniyaa
Tholanju povathey-da thedathe
Dhilwalee puchde ne kyaa

Male and Chorus : Gudiyae bindass bindass waalii..
Dhill -eh heat aachu mentos thaadi..
Adiyea anarkali jaan
Ne sollura padi dhaan
Thee pathura gilli
Suljaaya sakkara vedi dhaan

Humming : .…………….

Male : Kannula poosina surumaaa
Only fans ellam coolma
Enna avasaram porumaa
Ninacha eruthu karuvaaa gilma dhillamma

Female : Thatti mutti inga quickaa vanta
Vatti katta pora thokka enta
Kotha sikkikichu chaavi.. ellam noobie
Naan villi illa chilly jilebii

Female : Milli gulli ellaam solva nintaa
Yetha erakkatha gaali pannta
Inga dhaan samathuvam baby..Oru hobby…
Ne vella paaru oreey karabi..

Male : Terror-uh dhamtharu vanthaaru ji…
Color ah kandaaru veelnthaaru ji…
Athukkum mela.. mela.. melaa.
Ellamey. fulla leela..

Male and Chorus : Gudiyae bindass bindass waalii..
Dhill -eh heat aachu mentos thaadi..
Adiyea anarkali jaan
Ne sollura padi dhaan
Thee pathura gilli
Suljaaya sakkara vedi dhaan

Male and Chorus : Gudiyae bindass bindass waalii..
Ineme khalasu chilass-u daddy
Dhuniyaa monopoly dhaan.
Ini avara suthi than
Nee vekkura pori
Sikkaadha sakkaravathi dhaan

Female : Pyarey yaagay..
Chori ho gay…
Evanukumey ithu puriyaathey.. why?

Bindaas song FAQ

Who sang Bindaas?

Bindaas was sung by Anirudh Ravichander and Deepthi Suresh for the 2026 Tamil film Jailer 2.

Who wrote the lyrics of Bindaas?

The lyrics of Bindaas were written by Super Subu.

Who composed the music for Bindaas?

The music for Bindaas was composed by Anirudh Ravichander.

Which movie is the song Bindaas from?

Bindaas is from the Tamil film Jailer 2, released in 2026. The film has 9 songs on Tamilputhumai.

Bindaas பாடலை பாடியவர் யார்?

Bindaas பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Deepthi Suresh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெயிலர் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்