Tamil Songs lyrics · 2026
Veramaari lyrics from Jailer 2 movie - ஜெயிலர் 2 திரைப்பட பாடல் வரிகள்
Veramaari பாடல் 2026-ல் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Thamizh Aadhavan · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Chorus மற்றும் Thamizh Aadhavan
Veramaari is a song from the 2026 Tamil film Jailer 2, written by Thamizh Aadhavan, composed by Anirudh Ravichander and sung by Chorus and Thamizh Aadhavan.
- Movie Name
- Jailer 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜெயிலர் 2
- Music
- Anirudh Ravichander
- Year
- 2026
- Lyrics
- Thamizh Aadhavan
- Singers
- Chorus and Thamizh Aadhavan
Lyrics(Tamil)
முனங்கல் : ……………..
ஆண் : கடலோடுற கான்டினென்ட்டுக்கு பறப்போமா?
கான்ட்ரவர்ஸியா இருப்போமா?
அட மழையில நனைஞ்சாலும்
ஒரு நாட்டு வெடிய வெடிப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவேச்சி உருட்டுற தாயம்
ஆட்டமா ஒருத்தரா பொறந்தோமா?
ஆண் : வேற மாரி வேற மாரி
பெண் : வாட்?
ஆண் : வேற மாரி வேற மாரி
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : அண்ணா
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : ஹேய்
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : வாட்?
ஆண் : ஆமுத்துமாரி கருமாரி
பிச்சுமாரி அந்த மாரி
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : ஐயா
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : வா
குழு : வேற மாரி வேற மாரி
ஆண் : ஆமுத்துமாரி கருமாரி
குழு : த தா தா
தல துண்டு தெறிக்கும்
வெட்டி சண்டை வளர்த்தா
ஆண் : ஹ்ம்ம் நீ வேற மாரி
குழு : சட்ட விரோதமா மேல நடப்போம்
கட்டு நோட்டு கொடுத்தா
பெண் : வாட்?
ஆண் : சைக்கானா சிண்டிகேட் சிஸ்டம்
வர வழியில கண்ணி போட்டு வெச்சுட்டோம்
இனி நமக்கில்ல எல்லா கோடு பள்ளம் மேடு
பொறக்குற எல்லாம் எங்க இஷ்டம்
ஆல் பாலிடிக்ஸ் எல்லாம் புல்பு பட்சுட்டோம்
ஆள்காட்டிய அலெக்…………..
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம்
ஈஸி இல்ல கஷ்டம்
ஆண் : கடலோடுற கான்டினென்ட்டுக்கு பறப்போமா?
இல்ல கான்ட்ரவர்ஸியா இருப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவேச்சி உருட்டுற தாயம்
ஆட்டமா ஒருத்தரா பொறந்தோமா?
ஆண் : வேற மாரி வேற மாரி
பெண் : வாட்?
ஆண் : வேற மாரி வேற மாரி
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : அண்ணா
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : ஹேய்
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : வாட்?
ஆண் : ஆ முத்துமாரி கருமாரி
பிச்சுமாரி அந்த மாரி
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : ஐயா
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : வா
குழு : வேற மாரி வேற மாரி
பெண் : வாட்?
ஆண் : ஸ்டாப்
ஆண் : சூதாட்ட சூத்துற வேலைய
சூப்பரா முடிக்க இருக்கு ஓஜி டீம் எல்லாம்
நாங்க கத்துக்கினு வந்தோம்
கோக்-குப் பெப்சி கோல மாவோட ஃபார்முலா
ஆண் : ராணுவ படைய கூட்டுனு வாங்கோ
நௌத்தலாம் வேலைய நார்மலா
உன்னோட டாப்புல இருக்கோம்
முடிஞ்சா தொட்டுப் பார்க்கலாம்
குழு : த தா தா
தல துண்டு தெறிக்கும்
வெட்டி சண்டை வளர்த்தா
ஆண் : ஹ்ம்ம் நீ வேற மாரி
குழு : சட்ட விரோதமா மேல நடப்போம்
கட்டு நோட்டு கொடுத்தா
ஆண் : ரியலி யூ ராக் ப்ரோ
ஆண் : சைக்கானா சிண்டிகேட் சிஸ்டம்
வர வழியில கண்ணி போட்டு வெச்சுட்டோம்
இனி நமக்கில்ல எல்லா கோடு பள்ளம் மேடு
பொறக்குற எல்லாம் எங்க இஷ்டம்
ஆல் பாலிடிக்ஸ் எல்லாம் புல்பு பட்சுட்டோம்
ஆள்காட்டிய அலெக்…………..
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம்
ஈஸி இல்ல கஷ்டம்
Lyrics(English)
Humming : ……………..
Male : Kadalodura continent-ukku parappomaa?
Controversy-aa iruppomaa?
Ada mazhaiyila nananjaalum
Oru naattu vediya vedippoomaa?
Aathankaraiyila kedappoomaa?
Nadu aathu maela nadappoomaa?
Karuvechi uruttura thaayam
Aattamaa oruthara poranthomaa?
Male : Vera maari vera maari
Female : What?
Male : Vera maari vera maari
Chorus : Vera maari vera maari
Female : Annaa
Chorus : Vera maari vera maari
Female : Hey
Chorus : Vera maari vera maari
Female : What?
Male : Aamuthumaari karumaari
Pichumaari antha maari
Chorus : Vera maari vera maari
Female : Aiyaa
Chorus : Vera maari vera maari
Female : Vaa
Chorus : Vera maari vera maari
Male : Aamuthumaari karumaari
Chorus : Tha thaa thaa
Thala thundu therikkum
Vetti sandai valartha
Male : Hm nee vera maari
Chorus : Satta verodha maela nadappom
Kattu notta koduthaa
Female : What?
Male : Psykaana syndicate system
Vara vazhiyila kanni pottu vechutom
Ini namakkilla ellaa kodu pallam maedu
Porakkura ellaam enga ishtam
All poltics ellaa bulbu padchutom
Aalkaattiya alek…………..
Engala kootunu vanthu kootunu poradhellam
Easy illa kashtam
Male : Kadalodura continent-ukku parappomaa?
Illa controversy-aa iruppomaa?
Aathankaraiyila kedappoomaa?
Nadu aathu maela nadappoomaa?
Karuvechi uruttura thaayam
Aattamaa oruthara poranthomaa?
Male : Vera maari vera maari
Female : What?
Male : Vera maari vera maari
Chorus : Vera maari vera maari
Female : Annaa
Chorus : Vera maari vera maari
Female : Hey
Chorus : Vera maari vera maari
Female : What?
Male : Aa muthumaari karumaari
Pichumaari antha maari
Chorus : Vera maari vera maari
Female : Aiyaa
Chorus : Vera maari vera maari
Female : Vaa
Chorus : Vera maari vera maari
Female : What?
Male : Stop
Male : Sudhaatta soothura velaiya
Super-aa mudikka irukkuthu og team-ellaam
Naanga kathukinu vanthom
Coke-u pepsi kola maavoda formula
Male : Ranuva padaiya kootinu vaango
Nowthalaam velaiya normal-aa
Unnoda top-la irukkom
Mudinja thodraa paakalaam
Chorus : Tha thaa thaa
Thala thundu therikkum
Vetti sandai valartha
Male : Hm nee vera maari
Chorus : Satta verodha maela nadappom
Kattu notta koduthaa
Male : Really you rock bro
Male : Psykaana syndicate system
Vara vazhiyila kanni pottu vechutom
Ini namakkilla ellaa kodu pallam maedu
Porakkura ellaam enga ishtam
All poltics ellaa bulbu padchutom
Aalkaattiya alek…………..
Engala kootunu vanthu kootunu poradhellam
Easy illa kashtam
Veramaari song FAQ
Who sang Veramaari?
Veramaari was sung by Chorus and Thamizh Aadhavan for the 2026 Tamil film Jailer 2.
Who wrote the lyrics of Veramaari?
The lyrics of Veramaari were written by Thamizh Aadhavan.
Who composed the music for Veramaari?
The music for Veramaari was composed by Anirudh Ravichander.
Which movie is the song Veramaari from?
Veramaari is from the Tamil film Jailer 2, released in 2026. The film has 9 songs on Tamilputhumai.
Veramaari பாடலை பாடியவர் யார்?
Veramaari பாடலை பாடியவர் Chorus மற்றும் Thamizh Aadhavan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.