Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

One Sun One Moon lyrics from Jailer 2 movie - ஜெயிலர் 2 திரைப்பட பாடல் வரிகள்

One Sun One Moon பாடல் 2026-ல் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Heisenberg · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் M.S Krsna

One Sun One Moon is a song from the 2026 Tamil film Jailer 2, written by Heisenberg, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander and M.S Krsna.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெயிலர் 2
Year
2026
Lyrics
Heisenberg

Lyrics(Tamil)

முனங்கல் : தேரே நைனா

ஆண் : போர் தொடங்கிடும்
ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடி பறந்திடும்
ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அறை சத்தம்
ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் நிலைத்திடும்
ஓர் பெயர் நிரந்தரமேய்...

ஆண் : ஓரு நிரந்தர பேர்
எவன் இவ்வுலகுக்கு நேர்
ஓரு நிரந்தர பேர்
எவன் இவ்வுலகுக்கு நேர்
ஓரு பேரு இவன் பேர்

ஆண் : இன்னைக்கும் என்றென்றைக்கும்
ஓரு தலைவன் தான்...

ஆண் : ஒன்ஸ் சன் ஒன் மூன்
பதிக்கும் எட்டு திக்கும்
அவன் பேர் சொன்னா...

ஆண் : ஒன்ஸ் சன் ஒன் மூன் அண்ட் ஒன்

ஆண் : ஹஹ் யே
காஸ் இம்மா ஸ்டெப் இன்டூ த க்ரூவ் ட்ரிக்கர்
இம்மா மேக் த ஹோல் ரூம் பிக்கர்
இம்மா மேக் த ஹோல் க்ரௌட் ஷிவர்
காஸ் ஏயிண்ட் நோ ஃபெல்லோ வித் மை ஃப்ளோ கில்லர்

ஆண் : ஐ ஜஸ்ட் டர்ன்ட் மை பெயின் டு கோல்ட்
எவ்ரி லெசன் மேட் மீ போல்ட்
ஹாட் டு ஃபைண்ட் மை வே அலோன்
மை ஸ்டோரீஸ் பீயிங் டோல்ட்

ஆண் : ஐ ஜஸ்ட் டர்ன்ட் த டார்க் டு லைட்
எவ்ரி ராங் பிகேம் மை ரைட்
ஐ ஜஸ்ட் ஃபைட் வென் யூ ஃபைட் நௌ ஐம்
ஷைனிங் த்ரூ த நைட்

ஆண் : தேரே நைனா

ஆண் : போர் தொடங்குது பார்
ஓர் படை இறங்குது பார்
ஓர் கொடி பறக்குது பார்
ஓர் கரம் உயர்ந்தது பார்
பெரும் அறை சத்தம் பார்
புகழ் சரித்திரம் பார்
அறம் கிடைத்தது பார்

ஆண் : நௌ யூ நோ வாட் ஜஸ்ட் ஐ மீன்.

ஆண் : { இன்னைக்கும் என்றென்றைக்கும்...
ஓரு தலைவன் தான்...
பதிக்கும் எட்டு திக்கும்...
அவன் பேர் சொன்னா...} (3)

ஆண் : இன்னைக்கும் என்றென்றைக்கும்...
ஓரு தலைவன் தான்...

ஆண் : ஹஹ் யே
காஸ் இம்மா ஸ்டெப் இன்டூ த க்ரூவ் ட்ரிக்கர்
இம்மா மேக் த ஹோல் ரூம் பிக்கர்
இம்மா மேக் த ஹோல் க்ரௌட் ஷிவர்
காஸ் ஏயிண்ட் நோ ஃபெல்லோ வித் மை ஃப்ளோ கில்லர்

ஆண் : ஐ ஜஸ்ட் டர்ன்ட் மை பெயின் டு கோல்ட்
எவ்ரி லெசன் மேட் மீ போல்ட்
ஹாட் டு ஃபைண்ட் மை வே அலோன்
மை ஸ்டோரீஸ் பீயிங் டோல்ட்

ஆண் : ஐ ஜஸ்ட் டர்ன்ட் த டார்க் டு லைட்
எவ்ரி ராங் பிகேம் மை ரைட்
ஐ ஜஸ்ட் ஃபைட் வென் யூ ஃபைட் நௌ ஐம்
ஷைனிங் த்ரூ த நைட்
தலைவர் வாய்ஸ் : ஹே...ஹே

ஆண் : ஒன்ஸ் சன் ஒன் மூன்
ஒன்ஸ் சன் ஒன் மூன் ஒன் சன்

Lyrics(English)

Humming : Tere naina…..

Male : Por thodangidum
Orr padai irangidum
Orr kodi parandhidum
Orr karam uyarandhidum
Orr perum arai chadham
Orr pugal sariththiram
Orr aram nilaithidum
Orr peyar nirantharmeyyy

Male : {Oru niranthara per
Yevan invaukku nerr} (2)
Oru peru ivan per

Humming : …………….

Male : Innaikum endrendraikkum
Oru thalaivan dhaan

Male : Once sun one moon
Pathikkum ettu thikkum
Avan per sonaa

Male : Once sun one moon and One

Male : Huh yeah
‘Cause imma step into the GROOVE trigger
Imma make the whole ROOM bigger
Imma make the whole CROWD shiver
Cause aint no fellow with my FLOW killer

Male : I just turned my pain to COLD
Every lesson made me BOLD
Had to find my way alone
My story’s being told

Male : I jus turned the dark to light
Every wrong became my right
I jus fight when you fight
And now i’m shining through the night

Male : Tere naina

Male : Por thodanguthu paar
Orr padai iranguthu paar
Orr kodi parakkuthu paar
Orr karam uyarnthathu paar
Perum arai chadham paar
Pugal sariththiram paar
Aram kidaithathu paar

Male : And now you know just what i mean

Male : {Innaikum endrendraikkum
Oru thalaivan thaan
One sun one moon
Pathikkum ettu thikkum
Avan per sonna} (3)
Yeah one sun one moon

Male : Huh yeah
‘Cause imma step into the GROOVE trigger
Imma make the whole ROOM bigger
Imma make the whole CROWD shiver
Cause aint no fellow with my FLOW killer

Male : I just turned my pain to COLD
Every lesson made me BOLD
Had to find my way alone
My story’s being told

Male : I jus turned the dark to light
Every wrong became my right
I jus fight when you fight now I’m
Shining through the Night
Thalaivar voice : Hey….. Hey…

Male : Once sun one moon
Once sun one moon and One…

One Sun One Moon song FAQ

Who sang One Sun One Moon?

One Sun One Moon was sung by Anirudh Ravichander and M.S Krsna for the 2026 Tamil film Jailer 2.

Who wrote the lyrics of One Sun One Moon?

The lyrics of One Sun One Moon were written by Heisenberg.

Who composed the music for One Sun One Moon?

The music for One Sun One Moon was composed by Anirudh Ravichander.

Which movie is the song One Sun One Moon from?

One Sun One Moon is from the Tamil film Jailer 2, released in 2026. The film has 9 songs on Tamilputhumai.

One Sun One Moon பாடலை பாடியவர் யார்?

One Sun One Moon பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் M.S Krsna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெயிலர் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்