Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Naattu Katta lyrics from Gemini movie - ஜெமினி திரைப்படத்திலிருந்து நாட்டுக்கட்டை பாடல் வரிகள்

நாட்டுக்கட்டை பாடல் 2002-ல் வெளியான ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Naattu Katta is a song from the 2002 Tamil film Gemini, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெமினி
Year
2002
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு

மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு வெயிலடிக்கணும்

கன்னி பொண்ணு காதல் ருசிக்க
சின்ன சின்ன ஊடல் இருக்கணும்

அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும்
அங்கே இங்கே மீசை உறுத்தணும்

பத்து விரல் பயணம் பண்ணனும்
பல்லு படாம காது கடிக்கணும்

உன் கனிந்த மார்பில் இடுக்கில
என் கவலைகளை பொதைக்கணும்

நீ மூச்சி விடும் நெருப்பில
என் மோகங்களை எரிக்கணும்

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

செர்ரி பழம் நிறம் இருக்கு
சிக்கென்று தான் உடம்பிருக்கு

ஏராளமாய் மார்பிருக்கு
தாராளமாய் மனசிருக்கு

நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு
நேரம் நல்ல அமைஞ்சிருக்கு

தப்பு தண்டா பண்ண சொன்னா
தண்டால் செஞ்ச உடம்பிருக்கு

உன் பழுத்த மார்பு பார்க்கையில்
என் ஒழுக்கம் என்பது மறக்குது

அந்த பொழுது சாயும் வேளையில்
நான் பொம்பளை என்பது மறக்குது

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு
கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

Naattu Katta song FAQ

Who sang Naattu Katta?

Naattu Katta was sung by Shankar Mahadevan for the 2002 Tamil film Gemini.

Who wrote the lyrics of Naattu Katta?

The lyrics of Naattu Katta were written by Vairamuthu.

Who composed the music for Naattu Katta?

The music for Naattu Katta was composed by Bharathwaj.

Which movie is the song Naattu Katta from?

Naattu Katta is from the Tamil film Gemini, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

நாட்டுக்கட்டை பாடலை பாடியவர் யார்?

நாட்டுக்கட்டை பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெமினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்