Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Thala Keezha lyrics from Gemini movie - ஜெமினி திரைப்படத்திலிருந்து தலகீழா பொறக்குறான் பாடல் வரிகள்

தலகீழா பொறக்குறான் பாடல் 2002-ல் வெளியான ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: மாணிக்க விநாயகம்

Thala Keezha is a song from the 2002 Tamil film Gemini, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Manickka Vinayagam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெமினி
Year
2002
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட

ஒத்த குழியில ஒத்த குழியில
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வாழுது
ஞான தங்கமே ஞான தங்கமே
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம்
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே

எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம்
பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரி தெரியல
எப்போ எறக்குறொம் எப்போ எறக்குறோம்
சாக போற ஆளுக்கும் தெரி தெரியல
ஞான தங்கமே ஞான தங்கமே
வாழ்க்கைய மழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா
வாழ்க்கைய மழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே

Thala Keezha song FAQ

Who sang Thala Keezha?

Thala Keezha was sung by Manickka Vinayagam for the 2002 Tamil film Gemini.

Who wrote the lyrics of Thala Keezha?

The lyrics of Thala Keezha were written by Vairamuthu.

Who composed the music for Thala Keezha?

The music for Thala Keezha was composed by Bharathwaj.

Which movie is the song Thala Keezha from?

Thala Keezha is from the Tamil film Gemini, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

தலகீழா பொறக்குறான் பாடலை பாடியவர் யார்?

தலகீழா பொறக்குறான் பாடலை பாடியவர் மாணிக்க விநாயகம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெமினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்