Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Kaadhal Enbatha lyrics from Gemini movie - ஜெமினி திரைப்படத்திலிருந்து காதல் என்பதா பாடல் வரிகள்

காதல் என்பதா பாடல் 2002-ல் வெளியான ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: Timothy

Kaadhal Enbatha is a song from the 2002 Tamil film Gemini, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Timothy.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெமினி
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Timothy

Lyrics(Tamil)

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்

காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்

காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

Kaadhal Enbatha song FAQ

Who sang Kaadhal Enbatha?

Kaadhal Enbatha was sung by Timothy for the 2002 Tamil film Gemini.

Who wrote the lyrics of Kaadhal Enbatha?

The lyrics of Kaadhal Enbatha were written by Vairamuthu.

Who composed the music for Kaadhal Enbatha?

The music for Kaadhal Enbatha was composed by Bharathwaj.

Which movie is the song Kaadhal Enbatha from?

Kaadhal Enbatha is from the Tamil film Gemini, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

காதல் என்பதா பாடலை பாடியவர் யார்?

காதல் என்பதா பாடலை பாடியவர் Timothy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெமினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்