Skip to content

Popular

Tamil Songs lyrics · 1949

Kalaimaadhum alaimaadhum lyrics from Rathna Kumar movie - ரத்னா குமார் திரைப்பட பாடல் வரிகள்

Kalaimaadhum alaimaadhum பாடல் 1949-ல் வெளியான ரத்னா குமார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா

Kalaimaadhum alaimaadhum is a song from the 1949 Tamil film Rathna Kumar, written by Papanasam Sivan, composed by G. Ramanathan and sung by P. Bhanumathi.

WhatsApp
Year
1949

Lyrics(Tamil)

பெண் : கலைமாதும் அலைமாதும் இருபுறமும்
அமர்ந்து தொழக் கடைக்கண் நோக்கும்
உலகீன்ற உனது இள நகைமுகம் கண்டு…அஆ…அஆ…
கடைக்கண் நோக்கும் உலகீன்ற
உனது இள நகைமுகம் கண்டு
உள்ளம் ஆனந்த வெள்ளம் அலைமோத
தொட்டிலிட்டுத் தாலாட்டி
உன் மழலை அமுதம் உண்ட
மலைராஜன் செய்த மாதவம்
புகழும் தரமோ மூவுலக மாதா

பெண் : இன்பம் கொடுப்பவள் நீ
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ
அம்பா
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ

பெண் : உன் பாரம் உன் அடியாள்
உன் பாரம் உன் அடியாள் அம்பா
உன் பாரம் உன் அடியாள்
பேதை எனக்கு
உன் பாதம் துணை யறிவாய்
இன்பம் கொடுப்பவள் நீ

Lyrics(English)

Female : Kalaimaadhum alaimaadhum irupuramum
Amarndhu thozha kadaikkan nokkum
Ulageendra unadhu ila nagaimugam kandu…
Aa…aa…
Kadaikkan nokkum ulageendra
Unadhu ila nagaimugam kandu
Ullam aanandha vellam alaimodha
Thottilittu thaalaatti
Unn mazhalai amudham unda
Malairaajan seidha maathavam
Pugazhum tharamo moovulaga maadhaa

Female : Inbam koduppaval nee
Inbam koduppaval nee
Nambinor thunbam thudaippaval nee
Ambaa
Inbam koduppaval nee
Nambinor thunbam thudaippaval nee

Female : Unn baaram unn adiyaal
Unn baaram unn adiyaal ambaa
Unn baaram unn adiyaal
Paedhai enakku
Unn paadham thunai yarivaai
Inbam koduppaval nee

Kalaimaadhum alaimaadhum song FAQ

Who sang Kalaimaadhum alaimaadhum?

Kalaimaadhum alaimaadhum was sung by P. Bhanumathi for the 1949 Tamil film Rathna Kumar.

Who wrote the lyrics of Kalaimaadhum alaimaadhum?

The lyrics of Kalaimaadhum alaimaadhum were written by Papanasam Sivan.

Who composed the music for Kalaimaadhum alaimaadhum?

The music for Kalaimaadhum alaimaadhum was composed by G. Ramanathan.

Which movie is the song Kalaimaadhum alaimaadhum from?

Kalaimaadhum alaimaadhum is from the Tamil film Rathna Kumar, released in 1949. The film has 19 songs on Tamilputhumai.

Kalaimaadhum alaimaadhum பாடலை பாடியவர் யார்?

Kalaimaadhum alaimaadhum பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரத்னா குமார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்