பாடகர் : பு. உ. சின்னப்பா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
ஆண் : பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம்… மருண்டு ஓடாதே
பம்பரம் போலே சுழலுமிவ் வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே
ஆண் : ஆந்தையும் கூகையும்
அலறிடும் பாழிடம்…..ம்ம்…
ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
ஆந்தையும் கூகையும் அலறிடும் பாழிடம்
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ…
அலைமகள் இருப்பிடம் ஆகாதோ…
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்
இச்சை கொண்டால் உலகேழையும் ஆளலாம்…
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
பிச்சை கையேந்தி நிதம் நடந்தலையாதே
ஆண் : பம்பரம் போலே சுழலுமிவ்வுலகம்
பார்த்து மனம் மருண்டு ஓடாதே