பாடகர் : பு. உ. சின்னப்பா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
ஆண் : ஆஅ…….ஆஆஆஆ…….ஆஆஆஆஆஅ……
ஆஆஆஆஆஅ…….ஆஆஆஆஅ…….ஆஆஆஆ…..
ஆண் : மகராஜர்களே
மகராஸிகளே
மகராஜர்களே மகராஸிகளே
மகராஜர்களே தர்மமிகும்
புண்யமுள்ளோரே
மகராஜர்களே தர்மமிகும்
புண்யமுள்ளோரே
பெற்ற தாயின் மிக்கோரே
எங்கள் தந்தையும் நீரே
ஆண் : பெற்ற தாயின் மிக்கோரே
எங்கள் தந்தையும் நீரே
மகராஜர்களே மகராஸிகளே
மகராஸிகளே…அஆ……ஆஅ…..ஆ…ஆ….ஆ….
ஹா……ஆஅ…….ஆ…..ஆ….
ஆண் : மகராஸிகளே காசிடுவீர்
தர்மமுண்டு
ஆண் : மகராஸிகளே காசிடுவீர்
தர்மமுண்டு
குளிர் தாங்க இல்லோமே
பழந்துணி தருவீரே
குளிர் தாங்க இல்லோமே
பழந்துணி தருவீரே
ஆண் : மகராஜர்களே மகராஸிகளே
அம்மா ஐயா அம்மா ஐயா
மகராஜர்களே மகராஸிகளே
ஆண் : எங்கள் நாடறியோம்
குடியிருக்க வீடுமில்லோமே
வெயில் வாடும் இரண்டாத்மா
இங்கு தேடி வந்தோமே
நாடறியோம்
குடியிருக்க வீடுமில்லோமே
வெயில் வாடும் இரண்டாத்மா
இங்கு தேடி வந்தோமே
பாடுவதாலே பசி தீர்ந்திடுமோ
பரிவாய் எளியோர் முகமே
பார்த்திடுவீரே
நாடறியோம் குடியிருக்க
வீடுமில்லோமே
வெயில் வாடும் இரண்டாத்மா
இங்கு தேடி வந்தோமே