Tamil Songs lyrics · 2011
Aiythaaney lyrics from Mudhal Idam movie - முதல் இடம் திரைப்படத்திலிருந்து ஐய்தானே ஐய்தானே பாடல் வரிகள்
ஐய்தானே ஐய்தானே பாடல் 2011-ல் வெளியான முதல் இடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: சின்மயி
Aiythaaney is a song from the 2011 Tamil film Mudhal Idam, written by Yugabharathi, composed by D. Imman and sung by Chinmayi.
- Movie Name
- Mudhal Idam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முதல் இடம்
- Music
- D. Imman
- Year
- 2011
- Lyrics
- Yugabharathi
- Singers
- Chinmayi
Lyrics(Tamil)
ஒ.. ஐய்தானே ஐய்தானே கூறு.. உண்ணுலே உண்ணுலே யாரு..
கேக்காதே இதுபோலே மானே மானே..
நீ என்று சொல்வேனே நானே நானே..
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்..
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்..
சரிதானே.. இன்னும் இன்னும் என்ன சொல்ல..
ஐய்தானே ஐய்தானே கூறு.. ஒ.. உண்ணுலே உண்ணுலே யாரு..
எத்தனையோ அழகான பெண்ணிலவு இருந்தாலும்,
உன்னிதையம் நானாக என்ன காரணம்..
கட்டழகில் உருவாகும் காதல் வீடு
உன்னவிட மகராசி ஊரில் யாரு..
தரநானும் பயம்தாநீ வந்து நீ முத்தம் கேப்பியா..
அடி போடீ முத்தம் இல்ல மொத்தம் தேவ..
ஐய்தானே ஐய்தானே கூறு.. உண்ணுலே உண்ணுலே யாரு..
கேக்காதே இதுபோலே மானே மானே..
நீ என்று சொல்வேனே நானே நானே..
என்னுடைய நினைவால எப்போயுதும் இருப்பாயா..
வந்து உன்ன சேர்ந்தாலே மாரிபோவியா.. ஹோ..
இன்கீதமே தெரியாத பேச்ச மாத்து..
உன்ன விட்ட கிடையாது மூச்சு காத்து..
வயதாகி விடும்போது என்ன நீ தல்லி போவியா..
என் உயிர் நீயே தல்லி போன செத்து போவேன்..
கேக்காத இதுபோல மானே மானே..
நீ என்று சொல்வேன் நானே நானே..
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்..
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்..
சரிதானே.. இன்னும் இன்னும் என்ன சொல்ல..
ஐய்தானே ஐய்தானே கூறு.. ஒ.. உண்ணுலே உண்ணுலே யாரு..
Aiythaaney song FAQ
Who sang Aiythaaney?
Aiythaaney was sung by Chinmayi for the 2011 Tamil film Mudhal Idam.
Who wrote the lyrics of Aiythaaney?
The lyrics of Aiythaaney were written by Yugabharathi.
Who composed the music for Aiythaaney?
The music for Aiythaaney was composed by D. Imman.
Which movie is the song Aiythaaney from?
Aiythaaney is from the Tamil film Mudhal Idam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.
ஐய்தானே ஐய்தானே பாடலை பாடியவர் யார்?
ஐய்தானே ஐய்தானே பாடலை பாடியவர் சின்மயி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.