Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2011

Thinadaduren Naane lyrics from Mudhal Idam movie - முதல் இடம் திரைப்படத்திலிருந்து திண்டாடுரேன் நானே பாடல் வரிகள்

திண்டாடுரேன் நானே பாடல் 2011-ல் வெளியான முதல் இடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: டி. இமான் · பாடியவர்: Vijay Jesudas

Thinadaduren Naane is a song from the 2011 Tamil film Mudhal Idam, composed by D. Imman and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
முதல் இடம்
Music
D. Imman
Year
2011

Lyrics(Tamil)

திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
கொண்டாடுதே ஊரே.. கொண்டாடுதே ஊரே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் பந்தாதுதோ..
அடி ஏதோ ஏதோ போலே ஆனாய் என..
அதனாலே நானே நானே நீயாகிறேன்..
அடி பார்வை பார்வை உன் பார்வை சுழல் காற்றானதே..
அடி காற்று காற்று சுழல் காற்று என் உயிர் ஆனதே..
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி வெகு தொலைவானதே..
அதை கண்டீகளோ கண்டீகளோ கண்டீகளோ.. அவளிடம் தந்தீகளோ..

திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..

நீ பார்க்க வெயிலானேன் ஒ.. நானே நானே..
நான் வேட்க பணியானாய். ஒ.. நீயே நீயே..
சுட்டாயடி சுட்டாயடி என்னை மின்சார தீயால் சுட்டாயாடி..
தொட்டாயாடி தொட்டாயாடி என்னை தொண்ணூறு வீதம் தொட்டாயாடி..
பொங்கும் கடல் நீதானே.. பொம்மை நுரை நான்தானே..
இப்படி நான் ஆனேனே ஏனோ ஏனோ சொல்லேடியோ..
சொல்லேடியோ.. சொல்லேடியோ.. சொல்லேடியோ..

திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..

யார் காம்பில் பூவானாய்.. ஒ.. நீயே நீயே..
நான்பூக்க காம்பானாய்.. ஒ.. நீயே நீயே..
நின்றாயடி நின்றாயடி என்னை மிசூடம் சாய்த்து நின்றாயடி..
கொண்டேனடி கொண்டேனடி உன் கண்மீது சாய்ந்து கொண்டேனடி
எங்கே என்னை காணேனே.. அங்கே நிழல் ஆனேனே..
என்னை கொள்ள போனேனே.. ஏனோ ஏனோ சொல்லேடியோ..

சொல்லேடியோ.. சொல்லேடியோ.. சொல்லேடியோ..

திண்டாடுரேன் நானே.. திண்டாடுரேன் நானே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ..
கொண்டாடுதே ஊரே.. கொண்டாடுதே ஊரே..
என்ன இதுவோ என்ன இதுவோ காதல் பந்தாதுதோ..
அடி ஏதோ ஏதோ போலே ஆனாய் என..
அதனாலே நானே நானே நீயாகிறேன்..
அடி பார்வை பார்வை உன் பார்வை சுழல் காற்றானதே..
அடி காற்று காற்று சுழல் காற்று என் உயிர் ஆனதே..
உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி வெகு தொலைவானதே..
அதை கண்டீகளோ கண்டீகளோ கண்டீகளோ.. அவளிடம் தந்தீகளோ ..

Thinadaduren Naane song FAQ

Who sang Thinadaduren Naane?

Thinadaduren Naane was sung by Vijay Jesudas for the 2011 Tamil film Mudhal Idam.

Who composed the music for Thinadaduren Naane?

The music for Thinadaduren Naane was composed by D. Imman.

Which movie is the song Thinadaduren Naane from?

Thinadaduren Naane is from the Tamil film Mudhal Idam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.

திண்டாடுரேன் நானே பாடலை பாடியவர் யார்?

திண்டாடுரேன் நானே பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முதல் இடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்