Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Pappara Pappara lyrics from Mudhal Idam movie - முதல் இடம் திரைப்படத்திலிருந்து பப்பர எங்க ஊரு பாடல் வரிகள்

பப்பர எங்க ஊரு பாடல் 2011-ல் வெளியான முதல் இடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: டி. இமான் · பாடியவர்: அனந்து

Pappara Pappara is a song from the 2011 Tamil film Mudhal Idam, written by Kabilan, composed by D. Imman and sung by Ananthu.

WhatsApp
Movie Name (in Tamil)
முதல் இடம்
Music
D. Imman
Year
2011
Lyrics
Kabilan
Singers
Ananthu

Lyrics(Tamil)

பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
அட பட்டாசதான் பத்த வெச்சு படுப்பாரு..
ஒரு பம்பரம ஆட்டம் போடு..
இவன் யாரு.. அன்பு தேறு.. அம்பு இழுத்தாளே தகராறு..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..

நாங்க பலாபழம் முல்ல போல உள்ளவன் உள்ளவன்டா..
எங்கள உருசி பாத்தா தித்திக்கிற நல்லவன்டா..
கீழ வாசல் பெரிய கோயில் எங்க இல்லடா..
அந்த எல்லை குள்ளே வந்துபுட்டா ஆகும் தொல்லடா..
வெல்ல வேட்டி.. வீராதி வீரன போல..
வாராண்டி.. உன் கெடி ஆட, இவனோட விளையாட..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..

எங்க ஆல தோட்டா கால மாடா முட்டுவோம் முட்டுவோம்டா..
நாங்க வாலு இல்லா காத்தாடி போல் வெட்டுவோம்டா..
ராஜா வீட்டு புள்ள போல் ஊரு சுத்துவோம்..
காஜா பீடி வாங்கிவந்து பல்ல குத்துவோம்..
பங்காளி வந்தாலே வந்திடும் யோகம்..
உன்னாலே எங்களோட நேரம், இந்த நேரம், நல்ல நேரம்..
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
அட பட்டாசதான் பத்த வெச்சு படுப்பாரு..
ஒரு பம்பரம ஆட்டம் போடு..
இவன் யாரு.. அன்பு தேறு.. அம்பு இழுத்தாளே தகராறு..
பப்பர பப்பர பப்பரபர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

Pappara Pappara song FAQ

Who sang Pappara Pappara?

Pappara Pappara was sung by Ananthu for the 2011 Tamil film Mudhal Idam.

Who wrote the lyrics of Pappara Pappara?

The lyrics of Pappara Pappara were written by Kabilan.

Who composed the music for Pappara Pappara?

The music for Pappara Pappara was composed by D. Imman.

Which movie is the song Pappara Pappara from?

Pappara Pappara is from the Tamil film Mudhal Idam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.

பப்பர எங்க ஊரு பாடலை பாடியவர் யார்?

பப்பர எங்க ஊரு பாடலை பாடியவர் அனந்து.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முதல் இடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்