Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Inga Vaanthey lyrics from Mudhal Idam movie - முதல் இடம் திரைப்படத்திலிருந்து இங்கே வான்தே பாடல் வரிகள்

இங்கே வான்தே பாடல் 2011-ல் வெளியான முதல் இடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: டி. இமான் · பாடியவர்: ஹரிசரண்

Inga Vaanthey is a song from the 2011 Tamil film Mudhal Idam, composed by D. Imman and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
முதல் இடம்
Music
D. Imman
Year
2011
Singers
Haricharan

Lyrics(Tamil)

இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
மூச்சில் போக்கும் தாவரம்.. மூன்றாம் பாலில் வேர்விடும்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..

இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
மூச்சில் போக்கும் தாவரம்.. மூன்றாம் பாலில் வேர்விடும்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..

என் கூந்தலில் உன் காதலை பின்னியே பின்னியே பார்பேனடா..
என் நாட்களை உன் மூச்சினால் வாழ்வேன் நானடா
காதல் கூத்தே.. கூத்தே..!!
ஆடும் நாத்தே.. நாத்தே..!!
ரெட்டை உடல், ஒட்டறை உயிர் இப்போதுதான் பார்கிறேன்..
ஒட்டறை இருள் நெற்றி முடி தொட்டே உயிர் பூக்கிறேன்..
என்னை நினைத்தாயே தும்பி சலித்தேன்..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..

இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. ஹே..

கல்பேசியே வெக்கம்பட முத்தமே சத்தமாய் தந்தாயடா..
கண்ணாடியை கைகள் தட்ட சேர்ந்தோம் நாம்மடா..
கைகள் கூச.. கூச..!! கால்கள் பேச.. பேச..!!
மிட்டாய் சிலை தொட்டேன் உன்னை கிடார் இசை கேட்குதே..
தொட்டால் மழை விட்டால் வெயில் சட்டாரென தாக்குதே
உந்தன் உடை பாட.. எந்தன் எடை கூட..

சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..
இங்கே வான்தே.. இங்கே வான்தே..
தல்லி போந்தே.. தல்லி போந்தே..
நீந்தானே நீந்தானே நிலவின் பேத்தி தானே..
நீப்போக நீப்போக நிழலும் வெள்ளை தானே..
சீன்டாதே சீன்டாதே செல்லா செல்லா..

Inga Vaanthey song FAQ

Who sang Inga Vaanthey?

Inga Vaanthey was sung by Haricharan for the 2011 Tamil film Mudhal Idam.

Who composed the music for Inga Vaanthey?

The music for Inga Vaanthey was composed by D. Imman.

Which movie is the song Inga Vaanthey from?

Inga Vaanthey is from the Tamil film Mudhal Idam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.

இங்கே வான்தே பாடலை பாடியவர் யார்?

இங்கே வான்தே பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முதல் இடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்