Tamil Songs lyrics · 2011
Uyya Uyya lyrics from Mudhal Idam movie - முதல் இடம் திரைப்படத்திலிருந்து உய்யா உய்யா பாடல் வரிகள்
உய்யா உய்யா பாடல் 2011-ல் வெளியான முதல் இடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: டி. இமான் · பாடியவர்: Veeramanidasan
Uyya Uyya is a song from the 2011 Tamil film Mudhal Idam, composed by D. Imman and sung by Veeramanidasan.
- Movie Name
- Mudhal Idam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முதல் இடம்
- Music
- D. Imman
- Year
- 2011
- Singers
- Veeramanidasan
Lyrics(Tamil)
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
நெல்லு கட்ட தூக்கிட்டு நெடு நெடுன்னு போரவரே..
புள்ளகிட்ட மல்லு கட்ட வாரியா..?
இல்ல துப்பு கெட்டு உச்சி கொட்ட போறியா..?
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
சொட்ட சொட்ட நெனஞ்சுபுட்டு, சொயடிகிட்டு போறவளே..
சொட்ட வெச்சு இத்து வெக்க போறியா?
இல்ல இத்துவைகி சத்த வெய்க வாரியா?
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
தாழ பறக்குதடி.. தத்தான் தத்தான்..
உன்ன தங்கத்துல செஞ்சி அவன் விட்டான் விட்டான்..
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது சாசுபுட்டியே மச்சானே..
கூச்சம் கெட்டுது.. கூச்சம் கெட்டுது..ஏச்சுபுட்டியே மச்சானே..
சாச்சுபுட்டிய.. ஏச்சுபுட்டிய..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
மட்ட மட்ட பாக்கு மட்ட மலாருனு தாக்கிபுட்ட..
அட்ட போல ஓட்டிக நீ வாரியா?
இல்ல திட்டிகிட்டே சிரிசுகிட்டே` போறியா?
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
மேலே பறக்குதட சித்தான் சித்தான்..
உன்ன மெதலுக்கு அவுத்து எவன் விட்டான் விட்டான்..
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது சாசுபுட்டியே மச்சானே..
கூச்சம் கெட்டுது.. கூச்சம் கெட்டுது..ஏச்சுபுட்டியே மச்சானே..
சாச்சுபுட்டிய.. ஏச்சுபுட்டிய..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
அட மீனுகுதான் தெரியுமட மக்கு மக்கு.. ஹே..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
தொவரம் காட்டுக்குள்ள, வெவரம் கேடுக்கொல்ல..
வந்துபுடு அந்திநேரமா.. இங்கு பந்தி போடா இன்னும் நேரமா?
அதுசெரி..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
உய்யா உய்யா உட்டாங்கோ.. உசுர வந்து தொட்டாங்கோ..
Uyya Uyya song FAQ
Who sang Uyya Uyya?
Uyya Uyya was sung by Veeramanidasan for the 2011 Tamil film Mudhal Idam.
Who composed the music for Uyya Uyya?
The music for Uyya Uyya was composed by D. Imman.
Which movie is the song Uyya Uyya from?
Uyya Uyya is from the Tamil film Mudhal Idam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.
உய்யா உய்யா பாடலை பாடியவர் யார்?
உய்யா உய்யா பாடலை பாடியவர் Veeramanidasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.