Nenje Nenje
நெஞ்சே நெஞ்சே
பி. உண்ணிகிருஷ்ணன் (P. Unnikrishnan; மலையாளம்: പി. ഉണ്ണിക്കൃഷ്ണൻ, பிறப்பு: 9 ஜூலை 1966) இந்தியாவின் கருநாடக இசைப் பாடகரும் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
இவர் 1966 சூலை 9 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன், ஹரிணி ஆகியோருக்கு பிறந்தார். 12 வயது முதல் வி.எல். சேஷாற்றி என்பவரிடம் கருநாடக சங்கீதம் கற்றுக் கொண்டார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தார்.
இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். ”லட்சுமண் சுருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பங்கேற்று பாடி வருகின்றார்.
உண்ணிகிருஷ்ணன், கோழிக்கோடு, கேரளத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிரியா பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் பயின்ற நடனக் கலைஞராவார். இவர்கள் நவம்பர் 1994-இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் - வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகன் மற்றும் உத்தரா என்ற மகள். வாசுதேவ் கிருஷ்ணா 1997 மே 27 அன்று பிறந்தார், உத்தரா 2004 சூன் 11 அன்று பிறந்தார். "சைவம்" திரைப்படத்தில் தனது முதல் பாடலான "அழகு"க்காக பின்னணி பாடலுக்கான தேசிய விருதை உத்தரா வென்றார். ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், உண்ணிகிருஷ்ணன் மற்றும் உத்தரா இருவரும் அறிமுக பாடல்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றனர். வாசுதேவ் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினராகவும் உள்ளார்.
Parakkal Unnikrishnan (born 9 July 1966), credited as Unnikrishnan, is an Indian Carnatic vocalist and film playback singer. His performances include a wide range of genres, like classical music, devotional music and pop music, among others. Unnikrishnan sings predominantly in Tamil and Telugu-language films in addition to Malayalam and Kannada films. He has recorded over 4,000 songs in more than 5 languages throughout his career. He has released a number of non-film albums, tele-series, devotionals and classical collaborations.
In 1994, Unnikrishnan was awarded National Film Award for his very first film songs, "Ennavale Adi Ennavale" (from Kaadhalan) and "Uyirum Neeye" (from Pavithra), thereby becoming the first male singer to have awarded in Tamil language. He is the recipient of Government of Tamil Nadu's Kalaimamani award, in 1994, for his contribution towards music. He has also won Tamil Nadu State Film Award for Best Male Playback Singer twice in the years 2001 and 2003.
Unnikrishnan was born to K. Radhakrishnan and Dr. Harini Radhakrishnan in Palakkad, Kerala.
The family home, Kesari Kuteeram, was well known in Madras city, with his great-grandfather, Dr. K. N. Kesari, being a practitioner of traditional Ayurvedic medicine and a promoter of the Telugu women's magazine Gruhalakshmi.
He went to Asan Memorial Senior Secondary School, Chennai. He later transferred to Santhome Higher Secondary School in Chennai and completed his schooling in 1984. He graduated from Ramakrishna Mission Vivekananda College, Chennai, and received his B.Com degree from the Madras University. He earned a General Law and Post Graduate Diploma in Personnel Management and Industrial Relations.
He worked as an executive in Parry's Confectionery Ltd. from 1987 to 1994, when he quit his job to become a professional singer.
Unnikrishnan was initiated into Carnatic music aged 12 by V. L. Seshadri. He was inspired by Dr. S. Ramanathan. Later, under the tutelage of Savithri Sathyamurthy, a student of Dr. S Ramanathan herself, helped Unnikrishnan become the singer. He attended a special workshop for six months on "Veena Dhanammal Bhani" under T. Brinda and T. Vishwa Nathan.
He won the National Film Award for Best Male Playback Singer for his debut film songs "Ennavale Adi Ennavale" and "Uyirum Neeye". These songs were composed by A. R. Rahman, with whom Unnikrishnan gave most of his memorable songs. He is the first male playback singer to be awarded the national award for a Tamil song. He was one of the permanent judges in the reality television show AIRTEL Super Singer on Vijay TV in seasons (2006, 2008, 2010–2011, 2013, 2015–2016, 2018) and 2008 Idea Star Singer on Asianet.
Unnikrishnan is also becoming known for his experimental work. In 2008, he presented a novel jazz concert in Thiruvananthapuram with the Eli Yamin Jazz Quartet and pianist Anil Srinivasan.He prefers singing classical songs over pop music.
In 2012, Unnikrishnan rendered a series of Devotional songs on Lord Ganesha, Lord Ayyappan, Lord Venkateswara, and Devi among others. The albums were produced by Gaananjali Recordings and were composed and released by Manachanallur Giridharan. The album titles include Ayyan Malai Engal Malai, Om Nava Sakthi Jaya Jaya Sakthi, Sabarimalai Va Charanam Solli Va, Vindhaigal Purindhai Nee En Vazhvile, jeans, and Uchi Pillaiyare Charanam. Notable among them is the Harivarasanam, part of the Ayyappa album and is the only other popular rendering after the famous K. J. Yesudas's.
Unnikrishnan is married to Priya, a Bharathanatiyam and Mohiniyattam dancer and a native of Kozhikode, Kerala. They got married in November 1994 and have 2 children – a son named Vasudev Krishna (b. 1997) and a daughter Uthara (b. 2004). Uthara won the National award for playback singing for her debut song "Azhagu" in the movie "Saivam". Both Unnikrishnan and Uthara received national awards for their debut songs.
Vasudev is passionate about cricket and is a member of the Madras Cricket Club and Life Member of the Tamil Nadu Cricket Association.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
நெஞ்சே நெஞ்சே
ஆகாயம் பூக்கள் விற்க
முதல் முதலாய்
ஏப்ரல் மாதத்தில்
கொச்சின் மாடப்புறா
சில் சில் சில்லல்லா
வீசும் காற்றுக்கு பூவை
பல்லாண்டு பல்லாண்டு
சகியே நீ தான்
அல்லா உன் ஆணைப்படி
உன் பேரை சொன்னாலே
திறக்காத காட்டுக்குள்ளே
ஒவ்வொரு பாடலிலும்
நறுமுகையே நறுமுகையே
எனக்கே எனக்கா
பூவுக்குள் ஒளிந்திருக்கும்
2014
♪ 6
நலனும் நந்தினியும்
2014
♪ 5
யான்
2013
♪ 6
லேடீஸ் & ஜென்டில்மேன்
2012
♪ 8
அஜந்தா
2011
♪ 4
நர்த்தகி
2010
♪ 5
பலே பாண்டிய (2010 film)
2009
♪ 8
புதிய பயணம்
2007
♪ 6
ஆழ்வார்
2006
♪ 7
கேடி
2004
♪ 7
நியூ
2003
♪ 3
ஆஞ்சநேயா
2003
♪ 10
காதல் கொண்டேன்
2003
♪ 5
பரசுராம்
2003
♪ 5
தித்திக்குதே
2002
♪ 1
அற்புதம்
2002
♪ 5
பாலா
2002
♪ 2
சார்லி சாப்ளின்
2002
♪ 4
தேவன்
2002
♪ 9
இவன்
2002
♪ 6
கிங்
2002
♪ 8
ரமணா
2002
♪ 1
தமிழ்
2002
♪ 7
உன்னை நினைத்து
2002
♪ 5
வருசமெல்லாம் வசந்தம்
2001
♪ 5
தில்
2001
♪ 5
டும் டும் டும்
2001
♪ 6
பார்வை ஒன்றே போதுமே
2001
♪ 9
உள்ளம் கொள்ளை போகுதே
2001
♪ 5
விண்ணுக்கும் மண்ணுக்கும்
2000
♪ 5
டபுள்ஸ்
2000
♪ 5
என்னவளே
2000
♪ 5
இளையவன்
2000
♪ 11
காதல் ரோஜாவே
2000
♪ 7
கண்ணுக்குள் நிலவு
2000
♪ 7
கரிசக்காட்டு பூவே
2000
♪ 2
மனு நீதி
2000
♪ 6
பெண்ணின் மனதை தொட்டு
2000
♪ 7
பிரியமானவளே
2000
♪ 3
சந்தித்த வேலை
2000
♪ 5
உன்னை கொடு என்னை தருவேன்
1999
♪ 6
சின்ன துரை
1999
♪ 6
என் சுவாச காற்றே
1999
♪ 6
காதலர் தினம்
1999
♪ 6
கனவே கலையாத
1999
♪ 6
நீ வருவாயென
1999
♪ 5
பூமகள் ஊர்வலம்
1999
♪ 6
ரோஜாவானாம்
1999
♪ 6
சங்கமம்
1999
♪ 8
சேது
1999
♪ 5
சேது
1999
♪ 9
தாஜ் மஹால்
1999
♪ 5
திருப்பதி ஏழுமலை வெங்கடேச
1999
♪ 8
துள்ளாத மனமும் துள்ளும்
1999
♪ 5
டைம்
1998
♪ 9
என் ஆசை ராசாவே
1998
♪ 7
ஜீன்ஸ்
1998
♪ 7
கண்களின் வார்த்தைகள்
1998
♪ 7
கண்ணெதிரே தோன்றினாள்
1998
♪ 4
உன்னுடன்
1997
♪ 8
இருவர்
1997
♪ 8
லவ் டுடே
1997
♪ 6
நேருக்கு நேர்
1997
♪ 8
போன்சோலை
1997
♪ 2
ரெட்டை ஜடை வயசு
1997
♪ 7
உல்லாசம்
1997
♪ 5
விடுகதை
1996
♪ 5
அந்திமந்தாரை
1996
♪ 7
காதல் கோட்டை
1996
♪ 6
காதல் தேசம்
1996
♪ 8
கிழக்கு முகம்
1996
♪ 5
லவ் பேட்ஸ்
1996
♪ 6
பூவே உனக்காக
1996
♪ 3
வான்மதி
1995
♪ 9
சந்திரலேக்கா
1995
♪ 8
ரங்கீலா
1994
♪ 10
காதலன்
1994
♪ 5
பவித்ரா
1993
♪ 6
புதிய முகம்
1990
♪ 4
வாலி