Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Ovvoru Padalilum lyrics from Ennavale movie - என்னவளே திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு பாடலிலும் பாடல் வரிகள்

ஒவ்வொரு பாடலிலும் பாடல் 2000-ல் வெளியான என்னவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Ovvoru Padalilum is a song from the 2000 Tamil film Ennavale, composed by S. A. Rajkumar and sung by Unni Krishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
என்னவளே
Year
2000

Lyrics(Tamil)

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்
வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்

யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை

விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு

எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை

ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வந்து என்றும் காய்வதில்லை

உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
அண்டம் மறையும் அன்பே நித்தியமே

எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

Ovvoru Padalilum song FAQ

Who sang Ovvoru Padalilum?

Ovvoru Padalilum was sung by Unni Krishnan for the 2000 Tamil film Ennavale.

Who composed the music for Ovvoru Padalilum?

The music for Ovvoru Padalilum was composed by S. A. Rajkumar.

Which movie is the song Ovvoru Padalilum from?

Ovvoru Padalilum is from the Tamil film Ennavale, released in 2000. The film has 5 songs on Tamilputhumai.

ஒவ்வொரு பாடலிலும் பாடலை பாடியவர் யார்?

ஒவ்வொரு பாடலிலும் பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னவளே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்